panguvaniham எழுதியவை | நவம்பர் 11, 2006

வணக்கம்

தமிழில் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த வலைப்பதிவு அமையும். இயன்றவரை தினமும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி


மறுவினைகள்

  1. நான் தற்போது மென்பொருள் துறையில் பணியில் உள்ளேன். இந்த வேலையை விட்டுவிட்டோ அல்லது மாற்றிக்கொண்டோ பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாமென இருக்கிறேன். பகுதி நேரமாக ஈடுபடலாமா, முழுநேரமாக ஈடுபடலாமா, என கூறவும், மேலும் இதுவரை எனக்கு பங்கு வர்த்தகம் பற்றிய எந்த அடிப்படையும் தெரியாது. தகவல்கள் கொடுத்துதவினால் அவை எனக்கு பயனுள்ளவையாக இருக்க கூடும். – நன்றி

  2. [...] பதிவு எண் ‘1′ பதிவு எண் ‘100′ பதிவு எண் ‘200′ பதிவு எண் ‘300′ [...]

  3. பங்கு சந்தை பற்றிய தகவல்களை தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி.
    அவ்வப்போது இது பற்றிய தகவல்கள் சந்தையில் காசில்லாமல் கிடைக்கும்
    வதந்திகள் போல் அல்லாது வள்ளுவர் நெறி கண்ட நண்பன் போல் அமையும்
    என்பது எனது எதிர்பார்ப்பு.

    நிற்க. சந்தை வணிகத்தில் உலாவும் பற்பல வணிகச் சொற்றொடர்கள் பற்றி
    விளக்கம் தங்கள் பதிவில் தருவீர்களாயின் மிக்க உதவியாக இருக்கும்.
    உதாரணமாக ,

    open interest positions
    futures/options

    பற்றி தமிழில் விளக்கினால் நல்லது ஆக அமையும்.

    சூரிய நாராயணன்.

  4. My wife is housewife . she want trading from home. She has demate a/c & online trading. she does not know about share market . Kindly explain in tamil.
    Regards,
    ganeshan

  5. hello sir,
    i am new to this blog…
    i expect this type of blog…but i can get now only..
    anyway can you please give some basics about mutual funds…?

  6. Dear Sir,

    Goodmorning. Currently i am working in Dubai. After 2 years i have plan to settle in india.
    Now i want to know the market level. I didnt aware of stock market. I need the details in tamil, that will be helpful for me. So please send the details.

    Thanks

    Regards
    Jerald

  7. thankyou sir

  8. EVERY DAY UPDATE PLS

  9. Hello Sir,

    I would like to know Mr.Saravanan’s email ID or phone number. I want to get some suggestions and ideas regarding trade and for personal discussion. I am waiting for your reply either through email or phone. My mobile no 9790017641

  10. inRuthAn ungaL iNaiyathaLaththil kAladi eduththu vaiththuLLEn.nambikkaiyUttuvathAga amainthuLLathu.panGku varthagaththiRku nAn puthiyavan.online intra trade seyyalAm enRu karuthukinREn.adippadai AlOsanaikaLaiyum viyApAra nunukkanGkaLaiyum AlOsanai vazhanGkumARu anpudan vENdukiREn.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்