மார்ச் 13,2008


அமெரிக்க சந்தைகள் தந்த உற்சாகத்தினை எதிரொலிக்கும் வகையில் வலுவாக துவங்கிய நமது சந்தைகள், நேற்று வெளியான IIP அறிக்கையின் நிதர்சனத்தினால் வலுவிழந்து நாளின் இறுதியில் ஆகக்கூடிய பள்ளங்களில் முடிவடைந்திருந்தன.Technical மொழியில் சொல்வதானால் சந்தைகள் Flat ஆக முடிவடைந்திருந்தன எனலாம்.

ஃபெடரல் வங்கியின் கூட்டம் வரும் மார்ச் 18ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.இந்த கூட்டத்தில் வட்டிவிகித குறைப்பினை அறிவிக்கும் என்கிற எதிர்பார்புகள் இருக்கிறபடியாலும், நேற்றைய அறிவிப்பின் காரணமாயும் அடுத்த சில நாட்களுக்கு அமெரிக்க சந்தைகள் பக்கவாட்டில் நகர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.இதனால் நமது சந்தைகளில் நான் எதிர்பார்க்கும் சரிவுகள் ஒன்றிரண்டு நாள் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.

நேற்று முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள் Flat ஆக துவங்கி நாளின் மத்தியில் புதிய உயரங்களை கண்டு நாளின் முடிவில் Flat ஆகவே முடிவடைந்திருக்கின்றன. தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் Gap down ஆக துவங்கியிருக்கின்றன. நிச்சயமாய் ந்மது சந்தைகளும் ஆசிய சந்தைகளையே பிரதிபலிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தேசிய நிஃப்டி 5500 களை தாண்டாத வரையில் புதிய முதலீடுகளை தவிர்த்துவிடுங்கள்.

இன்றைய சந்தையில்….

தேசிய நிஃப்டி 4627-4906 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15732 -16422 க்கு இடையில் ஊடாடும்.

இனி தினவர்த்தகர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள்…..

மேலுயரும் பங்குகள்….

GLAXO, HCIL, ORCHIDCHEM, STCINDIA

கீழிறங்கும் பங்குகள்….

BRFL, CMC, CORPBANK, HCC, INFOSYSTEC, TATASTEEL, HINDALCO, RCOM

மேலே குறிப்பிட்ட பங்குகள் தினவர்த்தகத்திற்கு மட்டுமே….வரும் திங்கட்கிழமை முதல் இந்த பங்குகளின் entry/exit/stop loss விவரங்களை தருகிறேன்….தற்போதைய நிலையில் இந்த பங்குகள் நாளின் நெடுகில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மட்டும் கவனியுங்கள்.

About these ads

19 thoughts on “மார்ச் 13,2008

 1. hello. i am a new visitor to your site. i am really very happy to join you the journey. i have more doubts about the market at the same time i try to learn. i’ll try to send some comments the stocks please verify and correct me. thank you.

 2. Hi,
  I recently saw this site and it is so useful to the retail invester like me who wants to know the technical adetails of the market. I wonder if I ask any doubts will you answer me?
  Thank you so much the efforts you have taken.
  Sujatha

 3. Technical மொழியில் சொல்வதானால் சந்தைகள் Flat ஆக முடிவடைந்திருந்தன எனலாம்.
  …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………you are very right ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………there is one more correction ……………………………………………………………………………………………………………………………………………..Looked-for ……………………………………………………………………………………………………………………………………………….STCINDIA is Good for me

 4. today markets will open with down gap. May be buying may emerge after midday. no panic. BUYat lows any RELIANCE GROUP, LT, BHEL

 5. simply superb.,

  thanks a lot for your contribution to the tamil world

  kmsiddharthan

 6. Its very iformative for me also i have 20 suzlon shares @255 plz suggest me should i hold it or sell it

 7. nice thanks

 8. Good appearance of your Site
  Keep it up
  Thanking you
  Dr Chandramohan

 9. new look and feel of the site is cool…

 10. i first thank you for your contribution to the new investors and day traders who have entered in the share markets out of some person’s over comments and high hopes of earning with in a short period. but after entering they feel how to sustain in the market and how to make some money with the limited money. After seeing your web site i feel comfortable and have hope to win in the market. thanks a lot to your noble thinking.

 11. please inform your english web site.

 12. Mr. Saravanakumar
  Your blog’s new look is pleasant. I still wait for the right time as you have indicated for fresh investment.
  Thanks for your efforts.
  Jagan
  Doha, Qatar.

 13. நண்பர்களே…

  தற்போதுதான் கவனித்தேன்…இந்த பதிவு, பங்குவணிகத்தின் ஐநூறாவது பதிவு.

  தொடர்ந்து ஆதரவும்,ஒத்துழைப்பும் நல்கி வரும் அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கும் நன்றி…நன்றி…நன்றி….

 14. Hi saravan kumar….excellent site …iam working in dubai, myself and my friend never forget to look into your blog everyday morning when we leave for work that is at 6.15am dubai time..all ur suggestions are true…but i need a personal suggestion from you..i have invested a lot of money when the market was at 17900…thinking that it shall not drop anymore but now i have inferred more losses ..shall i stay in market ..will this come back to 20000 mark…or shall i exit with whatever losses that has been incurred..iam ready to stay for one year also..can you suggest me..thankyou.

 15. Is this a right time for new investing?

 16. New look is very good. keep interacting during the trading hours.

 17. totally your opinion…..judgement is correct way,
  new shareinvestor bickup the gain and correct way.

 18. நான் கடந்த 11.03.08 முதல் தங்களின் பதிவுகளை படிக்க, பயனடைய ஆரம்பித்தேன். அதன் பயனாக நேற்று 12.03.08 எனது Neylig பங்குகளை சிறிது லாபத்துடன் விற்று பயனடைந்தேன்.
  நன்றிகளுடன்.
  இரா. இராஜ்குமார்.

 19. GOOD WORK PI.CONTINEW, WE PRAY UR MOTHER SPEEDY RECOVERY.GOODLUCK.

Comments are closed.