மார்ச் 14,2008


இனி என்ன ஆகும்?

இதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி….தற்போதைய சூழலில் சந்தைகள் நமக்கு இப்போது தரும் ஒரே தெளிவான செய்தி…அடுத்த சில நாட்கள்/வாரங்களுக்கு வலுவான கரடிகளின் ராஜ்ஜியம்தான் என்பதே….

சந்தையின் ஒவ்வொரு சிறிய உயரத்தின் போதும் கண்ணை மூடிக்கொண்டு கையிருப்புகளை விற்று விட்டு கீழிறங்கும்போது வாங்குவதே சிறந்த குறுகிய கால வர்த்தக உத்தியாக இருக்க முடியும்.

நேற்றைய சந்தையில் மும்பை சென்செக்ஸ் ஜனவரி மாதத்தைய கீழ் நிலைகளை தொட்டு மீண்டிருக்கிறது….அடுத்த சில தினங்களில் தேசிய நிஃப்டி, மும்பை சென்செக்ஸ் இரண்டுமே இந்த நிலைகளுக்கு கீழ் வெகுவேகமாய் நழுவிச் செல்வதை பார்க்க முடியும். இன்றைக்கு வெளியாகும் பணவீக்க விகித விவரங்கள் மேலும் உயர்வடையுமானால்….இன்றே அந்த நிலைகளை பார்க்கலாம்.

சரி இந்த சரிவுகள் எங்கேதான் போய் நிற்கும், என பார்த்தோமானால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. Elliott Waves Theory யின் படி தற்போது நமது சந்தை நிலவரத்தை Big ‘C’ Down wave என்லாம். இதன் படி சரியும் பட்சத்தில் தேசிய நிஃப்டி 3636 வரை கீழிறங்க வாய்ப்பிருக்கிறது. இது வரையில் இந்த C wave கச்சிதமாய் சந்தையை கீழ் நகர்த்தி வருகிறபடியால்….3636 களை எட்டுவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.

இதை உறுதிசெய்யும் வகையில் மற்றொரு நிதர்சனத்தை சுட்டிட விரும்புகிறேன்….அதாவது சர்வ்தேச சந்தைகள் அனைத்துமே தற்போது அக்டோபர்/நவம்பர் 2007 நிலைகளில் பலவீனமாய் இருக்கிறது. ஆனால் நமது சந்தைகள் இன்னமும் ஜனவரி 2008 நிலைகளில் ஊசலாடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது…விரைவில் நமது சந்தைகளும் அந்த நிலைகளுக்கு கீழிறங்குவதை தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது.

அமெரிக்க சந்தைகள் ‘Flat with +ve signals’ உடன் முடிவடைந்திருக்கின்றன. வரும் மார்ச் 18ம் தேதி வரை அமெரிக்க சந்தைகளில் பெரிதாய் மாற்றங்கள் இருக்காதென்றே நினைக்கிறேன். தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் மேல்முகமாய் இருக்கின்றன. ஒரு வேளை ஆசிய சந்தைகள் மேலும் உயரும் பட்சத்தில் இன்றைய நமது சந்தையின் சரிவுகள் கட்டுக்குள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4506 – 4770 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ச்ஸ் 14942 – 15775 க்கு இடையில் ஊடாடும்.

பொதுவில் இம்மாதிரியான தினங்களில் சந்தையை விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லது. தினவர்த்தகம் செய்வதற்கான பங்குகளை கடந்த இரு தினங்களாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்…..அந்த வரிசையில் இன்று கீழ் கண்ட பங்குகளை கவனியுங்கள்….

உயரும் பங்குகள்…
ADSL, BAJAJAUTO, HORIZONINF

கீழிறங்கும் பங்குகள்
KOUTONS, ORCHIDCHEM, SUNPHARMA, TATAMOTORS

தின வர்த்தகம் செய்வதற்கான நிலைகளை திங்கள் முதல் தருகிறேன்.தற்போது நாளின் நெடுகில் இந்த பங்குகளின் செயல்பாடுகளை கவனியுங்கள்….

About these ads

24 thoughts on “மார்ச் 14,2008

 1. புது இணைய தளம் மிகவும் அழகாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

  உங்கள் தகவல்கள் மிகவும் பயணுள்ளதாக இருக்கிறது. மீண்டும், உங்கள் திமிங்கில வேட்டை பதிவை காணும் ஆவலில் உள்ளேன்.

  நன்றிகள்

 2. yes.plz continue ur work.

 3. நன்றிகள் கோடி நண்பரே…

  நேற்று உங்களால் Rs.3200 லாபம் … நன்றி …

  தின வர்த்தக குறிப்பு அதிகமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்… நன்றி…

 4. தங்களது குறிப்பை கண்டாலே அடிவயிற்றில் ஒர் பயம் உண்டாகிறது…

  எப்போது சொல்வீர்கள் இந்த அறிவிப்பு?

  விரைவில் பங்குச்சந்தை உயரும்!! ….

 5. Anything you could ever want or be you already have and are……SO WEN IS THE U TURN?

 6. Anything you could ever want or be you already have and are.

 7. thanks

 8. its very nice. nice analysing capability.
  its very useful for me while doing trading.
  thx brother .
  pls cotinue ur contribution

 9. CONGRATULATIONS SIR
  HOPE YOU REMEMBER US..WE ARE AMITY STUDENTS..HO USED TO READ YOUR BLOG REGULARLY AND ALSO SE YOUR TIPS AND CHARTS IN OUR ASSIGNMENTS AND PROJECTS.
  SIR WE ARE SUCCESSFULLY FINISHING OUR MBA THIS MAY…

  AS BLOGS AND OTHER MAILS ARE BLOCKED WE WERE UNABLE TO GIVE OUR COMMENTS ALL THESE DAYS…BUT TODAY WE WERE TOLD THAT UR BLOG WAS MENTIONED IN VIKADAN… VAAZHTHUKKAL SIR..

  YOUR CHARTS ESPECIALLY WERE HANDY FOR US DURING MANY OF UR PRESENTATIONS…THANKS FOR THAT SIR AND U ALWAYS HAVE SPECIAL PLACE IN OUR HEARTS

  WE ALSO THANK OUR MAM FOR INTRODUCING YOUR BLOG TO US…

  THANKS FOR THAT 500 AND E WISH YOU CONTINUE TO GIVE YOUR TIPS BY WHICH MANY PEOPLE ARE BENEFITTING AND WE ARE SPEECHLESS WHEN WE SEE THIS COMMENT…

  //நேற்று உங்களால் Rs.3200 லாபம் ///

  WOOWW…SIR HATS OF TO YOU….THOUGH U SAY THAT U R NOPT A REGULAR SHARE TRADER.. THE INTERST YOU TAKE IS SOMETHING LAUDABLE….

  WITH YOUR BLESSINGS AND WISHES WE ARE FINISHING OUR STUDENT LIFE AND STARTING OUR CAREER….WE WILL CONTINUE TO READ YOUR TIPS…

  THANKS SIR AND WISH YOU ALL SUCCESS IN LIFE…

  VAAZHTHUKKAL BOSS..KALAKKUNGA..:-))

  SENTHIL,
  RAHUL
  ASHOK
  RAMESH
  DEVARAJAN
  MBA STUDENTS, AMITY

 10. சந்தை ஆரம்பமாகும் முன்பே தங்களது செய்திகளை பார்ப்பது உதவியாக உள்ளது நன்றி நன்றி………,

 11. dear sir,
  your comments is very useful for day treading users. please continue your work with my best wishes. thank u.

 12. RESPECTED SIR

  IAM FROM CHENNAI WORKING AS A BRANCH MANAGER FROM APOLLO SINDHOORI CAPITAL INVESTMENTS LTD., IAM ALSO ONE OF YOUR VALUABLE DAILY TIPS READER.I WOULD LIKE TO HAVE WITH YOUR APPOINTMENT WITH US. WILL U ABLE TO CALL ME PLS? 9380245847.. IAM MURUGAN HERE.WE SINCERELY THANKS WITH YOUR ALL THEDIALY FINANCIAL EDITORIAL TIPS WITH OUR CUSTOMERS.

  WITH REGARDS

  YOURS SINCERELY
  E.MURUGAN.

 13. Dear sir Mr. Saravanakumar

  We realy thanks to your all the Good Financial Tips in our Indian Share Market. We said Proudly ” VANKKAM TAMILA ” TO YOU.. WE REQUEST YOU TO KINDLY MAIL YOUR DETAILS PLS. WE WILL GET IN TOUCH WITH YOU PLS.. OUR CELL NOS : 9380245847 / 9444186858..WE ARE FROM LEADING INDIAN BROKING FIRM.WE WOULD LIKE TO HAVE WITH YOUR VALUABLE APPOINTMENT WITH US PLS.WE REQUEST YOU TO KINDLY MAIL US IN THIS EMAIL ID : walltaxroad@ascilonline.com / abrahamraj.murugan@gmail.com

  With Regards

  Yours Sincerely
  E.AbrahamRajMurugan.

 14. thimingala vetaiyai viraivil thodarungal

  template super

  Analize suparo super

  Thanks lot

 15. your opinion for sunpharma down trend but sunpharma go to up site?
  what’s the reason?

 16. Thanks for your info.

 17. i am new to ur site. ur tips are very usefull to us.plz keep writing. thank u sooooooooooo mush

 18. sir yesterday you tell me down orchid chem i short only 200shares i gain near 1800 rs thank you

 19. thankyou

 20. nantri

 21. good

 22. Dear Mr.Saravanan

  I have shoted 5 lots of mini nifty @4699…. shall i carry forward my shot .. eill it come down ..???? and wats the reason for mkt s upside movemwnt on friday…

 23. While surfing the net I happend to see your info. about share market, the way of projecting the message is quite intersting.

  I shall continue to watch this page in coming days, Keep doing.

  Regards
  Margo D’ Silva Ramesh

 24. good

Comments are closed.