மார்ச் 19, 2007


வாரத்தின் கடைசி நாள்….

இன்று காளைகளுக்கான தினம்….தங்கள் நிலைகளில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் தப்பிக்க கடைசி வாய்ப்பாக கருதலாம். திங்கள் முதல் மீண்டும் சரிவுகள் தொடருமென எதிர்பார்க்கிறேன்.

கடந்த இரண்டு மாதங்களாய் மோசமான சரிவினை சந்தித்து வரும் அமெரிக்க பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க பெஃடரல் வங்கி வட்டி விகிதங்களை 0.75% குறைத்திருக்கிறது. இதனை எதிர்பார்த்து நேற்று துவக்கம் முதலே அமெரிக்க ச்ந்தைகள் உற்சாகமாய் இருந்தன.

நாளின் முடிவில் அமெரிக்க சந்தைகள் 3.51% – 4.24% வரை உயர்ந்திருந்தன. தற்போது துவங்க்யிருக்கும் ஆசிய சந்தைகளும் இதனை எதிரொலிக்கின்றன. நமது சந்தைகளும் Gap up ஆக துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4448 – 4803 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 14500 – 15480 க்குள் ஊடாடும்.

நாளின் துவக்கத்தில் உற்சாகமாய் இருந்தாலும் பிற்பாதியில் Selling pressure காரணமாய் கணிசமாய் சரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

தினவர்த்தகர்கள் பின் வரும் பங்குகளில் சந்தையின் துவக்கத்தில் உள்நுழைந்து லாபமீட்டலாம்….

ADLABS, AXISBANK, BAJAJHIND, BANKINDIA, CANBK, GMRINFRA, HCC, NEYVELILIG

வாரத்தின் இறுதி நாள் ….FNO வில் புதிய நிலைகளை தவிர்க்கவும்.

About these ads

25 thoughts on “மார்ச் 19, 2007

 1. solvadarkku ondrumillai nanbaree.ellor kaiyilum kurangugal endra kadai than ninaivukku varugiradu.peru moochu than varugiradu.

 2. thankyou sir

 3. i dont understand why fed rate cut gives a booster to the marckets only one or two days only. such a sort time what hapened to economies?

 4. தாங்களின் பயனுள்ள பதிப்புகளுக்கு நன்றி நண்பரே….

 5. sir,

  I am very much interest in sharemarket, and I

  Wanted to know about Technical analysis and

  fundamental analysis. Is there any books in tamiz

  pls tell me.

 6. நன்றி,நன்றி,நன்றி

 7. hi, ‘
  i want to write my blog in tamil, please help me
  my e.mail id rskala@live.com

  thank u.

 8. nice thanks

 9. thank you for the tips. now i preparing well for hcc and for gmr infra.
  i think today HCC may open 121 high 128 low 121 close 126
  GMR may open 140 high 148 low 139 close 144

 10. it is my expectation only. (i am a new invester to this market)

 11. Thank you for the tips.

 12. good guidance and tips. i read sikaram thoduvom and it is useful. i expect F & O guide book.

 13. super sir tips ,thanks

 14. RESPECTED SIR

  WE THANKS TO YOUR ALL THE TIPS ABOUT OUR MARKET SENTIMENT TODAY.WE ARE EXPECTING YOUR CALL FOR US. WE NEEDED IN YOUR GOOD SERVICE TO OUR VALUABLE INVESTORS PLS.WE REQUEST YOU TO KINDLY GET IN TOUCH WITH US OR MAIL US pls. MY CELL NO : 9380245847. / LAND LINE : 32985875/76.

  WITH REGARDS

  YOURS SINCERELY
  E.MURUGAN

  OUR WEB SITE : http://www.apollosindhoori.com

 15. Today was as expected;Hope a few would have come our with minimum or no losses;GOOD.
  After along weekend Monday may see positive ioening but will it withstand? Only Fridays asian markaets can guide us. Let us wait and see. If tomorow andFridat both days see a big positive close in Asian Markets then we can start the coming week with cheers;
  Bye Byue Happy Weekend
  Your’s CHAN

 16. today morning when i prepared for today’s market, i was in positive mood but everything will be go into negative as you say sir.
  anyhow thank you sir to give me the opportunity to analyse some stocks. i want to send some feed back to you so i gave my expectation today morning.

 17. As i am a new person to stock market i need some instruction from experts. you are doing it well.
  and i need somemore ideas / stategies from yours readers also,
  if somebody like to share your ideas with me plz contact to my mobile 9843095595.
  hope for best.
  thank you.

 18. ithae nilamayil market sentral epaluthu sariyakum
  2mathma 2varudama?

 19. bravo! keep it up!

 20. valuable informations .congrats

 21. இம்மாத இறுதிக்குள் நிஃப்டி 5000 செல்லும் என்பது என் கருத்து அன்பரே…

 22. vanakam sir, enna sir ulaga market ellamum positive aaga irunthum kooda, namathu market en ivvalo mosamanathu?, namathu marketil valimai illaya? ini varum natkalil avathu sariyaga vaipugal ullatha sir??

 23. ஐயா,தங்கள் சேவை எங்களை போன்றோற்க்கு தேவை,தொடரட்டும் உங்கள் பணி
  நன்றி.
  இவண்,
  ரவிசங்கர்.சு

Comments are closed.