மார்ச் 28, 2008


வாரத்தின் கடைசி நாள், தொடர்ந்து மூன்றாவது நாளாக தடுமாறும் அமெரிக்க சந்தைகள்.தற்போது துவஙகியிருக்கும் ஆசிய சந்தைகளும் மந்த கதியில்….இன்று வெளியாகும் பணவீக்க விகிதம் சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.இதனால் இன்றைக்கும் சந்தைகள் பக்கவாட்டில் நகர்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

நேற்றைய நமது சந்தைகளில் Midcap பங்குகள் சூடுபிடிக்க துவங்க்யிருப்பது நல்ல அம்சமாகவே பார்க்கிறேன். இந்த போக்கு நீடித்தால் அடுத்த வாரத்தின் மத்தியில் தேசிய நிஃப்டி5300 வரையில் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பெருமளவில் வாங்க ஆரம்பித்திருப்பது இந்த கருத்தினை வலுச்சேர்க்கிறது.

இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டி 4974 அளவுகளில் முடியுமானால் அடுத்த வார சந்தைகளில் காளைகளின் கை ஓங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது, ஆனால் இன்றைய சந்தைகள் இந்த நிலைகளை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது மந்தகதியில் துவங்கியிருந்தாலும் நாளின் நெடுகில் ஆசிய சந்தைகள் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன…அவ்வாறான நிலமைகளில் நமது சந்தைகள் மேலே சொன்ன இலக்கினை எட்டினால் அடுத்த வாரத்திற்கு நமது சந்தைகள் பிழைத்துக் கொள்ளலாம்.

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4800-5033 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15500 – 16458 க்கு இடையில் ஊடாடும்.

தினவர்த்தக குறிப்புகள்…

Buy AIRDECCAN @ 116.50 , SL-110, T1-121, T2- 126
Buy CIPLA @ 212 , SL-207, T1-217, T2- 220
Buy HDFCBANK @ 1430 , SL-1412, T1-1467, T2- 1485
Buy M&M @ 682 , SL-670, T1-694, T2- 702

About these ads

21 thoughts on “மார்ச் 28, 2008

 1. its interesting. i think nifty going down 200 to 300 points in two trading days.

 2. நீண்ட கால முதலீட்டாளர்கள் TATA CHEMICALS, KOUTONS போன்ற பங்குகளை கவனிக்கலாம்.

  குறுகிய கால முதலீட்டாளர்கள் Orchid chemical கவனிக்கவும்.அதே நேரத்தில் இதன் நிர்வாகம் குறித்த உறுதி செய்யப்படாத சில சர்ச்சைகளும் இருக்கின்றன.

 3. வாரத்தின் கடைசி நாள்…..பணவீக்க விகிதம………தேசிய நிஃப்டி 4974 …….சொன்ன இலக்கினை எட்டினால் அடுத்த வாரத்திற்கு நமது சந்தைகள் பிழைத்துக் கொள்ளலாம்.

 4. RELIANCEMONEY DEMAT AC COMPUTER SERVER HAS NOT BEEN WORKING PROPERLY THE LEDGER BALANCE ARE NOT PROPERLY TOTALLY WASTE donot open demat account in RELIANCEMONEY

 5. RELIANCEMONEY DEMAT AC COMPUTER SERVER HAS NOT BEEN WORKING PROPERLY THE LEDGER BALANCE ARE NOT PROPERLY TOTALLY WASTE donot open demat account in RELIANCEMONEY

 6. DONOT OPEN DEMAT ACCOUNT IN RELIANCEMONEY. THE COMPUTER SERVER IS NOT WORKING PROPERLY AND THE LEDGER REPORT IS NOT PROPERLY LITTLE MONEY DISAPPEARING DAILY

 7. DONOT OPEN DEMAT AC IN RELIANCEMONEY. COMPUTER SERVER IS NOT WORKING PROPERLY AND THE LEDGER REPORT IS NOT PROPERLY LITTLE MONEY DISAPPEARING DAILY

 8. தகவலுக்கு நன்றி பாலாஜி…

 9. Really very very use full this website.Thank u Saravanan sir,yeasterday (27.03.08) u r suzlan call give me a good returns again i thank u !,
  – by Alavudeen.
  Kallakurichi-6060202

 10. do ot open account in KOTAK. The server failed for the past 3 days. THINK LINK FAIL : THINK KOTAK :

 11. I BUY HDFC WAT CAN I DO?

 12. thanks toall

 13. அலாவுதீன்…

  கள்ளகுறிச்சியில் இருந்து வர்த்தகம் செய்கிறீர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது…இந்த வலைப்பதிவு துவங்கியதன் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியை தாங்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே…

  பங்கு வர்த்தத்தில் உங்களின் நண்பர்களுக்கும் உதவுங்கள்…..

  வாழ்த்துகள்…

 14. தகவலுக்கு நன்றி நரேன்…

 15. ராஜ் குமார்…

  இன்றைய பதிவில் குறிப்பிட்ட பங்குகள் அனைத்துமே தினவர்த்தகத்திற்கான பங்குகள் மட்டுமே…நாளின் இறுதிக்குள் உங்கள் வர்த்தகத்தினை முடித்திருக்க வேண்டும்.

 16. very usefull your info

  thank u very much

 17. திமிங்கல வேட்டையை தொடரலாமே

 18. Dear Sir

  Pl inform the actual opening/closing of Asian/europe/us markets with relevent to indian timings.

  Thank U

 19. நன்றி

  பழனிசாமி

 20. sir your tips are very usefull, i follow your tips28th i am earn 3857.82

 21. thank you sir hands off you

Comments are closed.