கடந்த இரு தினங்களாய் குறிப்பிட்டவாறு இன்றைய சந்தை நிலவரமே அடுத்த சில நாட்களுக்கான சந்தையின் திசையினை தீர்மாணிக்கும் என கருதுகிறேன். கடந்த இரு தினங்களாய் அமெரிக்க சந்தைகள் நம்பிக்கையான தொனியில் இருந்தாலும் அதை ஆசிய சந்தைகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
இன்றைய சந்தையை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 4840 – 4885 என்ற நிலைகள் மிகவும் முக்கியமானதாய் இருக்கும். இந்த நிலைகளில் சந்தை தடுமாறினால் அடுத்த சில நாட்களுக்கு சரிவு தொடரவே வாய்ப்பிருக்கிறது. 4840 நிலைகளில் கடுமையான Selling pressure உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு வேளை ஆசிய, அமெரிக்க சந்தைகளின் தாக்கத்தினால் இந்த நிலைகளை எளிதில் கடந்தால், வரும் நாட்களில் தேசிய நிஃப்டி கடந்த வெள்ளிக் கிழமையின் ஆகக்கூடிய உயரமான 4971 வரை உயர வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த சில தினங்களில் இல்லாதவகையில் அமெரிக்க சந்தைகள் மிகவும் உற்சாகமாய் 3.19%-3.67% வரை உயர்ந்திருக்கின்றன. தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் இதே போக்கினை தொடர்கின்றன. நமது சந்தைகள் Gapup உடன் துவங்க வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய சந்தையில்…..
தேசிய நிஃப்டி க்குள் 4615 – 4830 ஊடாடும்.
மும்பை சென்செக்ஸ் 15400 – 16040 க்குள் ஊடாடும்.
தினவர்த்தக குறிப்புகள் இங்கே…..
thanks … why u want to leave from this blog it’s excellent you should continue it… thanks for encourage soon i will also write it daily basis
thanks.
எழுதியவர் top10shares நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 7:20 மு.பகல்
GAP UP ஆக துவங்கியிருக்கிறது….லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்று விடுங்கள்…
எழுதியவர் panguvaniham நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 9:54 மு.பகல்
இடைத்தகவல்களுக்கு நன்றி
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 11:40 மு.பகல்
SAIL தொடர்ந்து விலை இறங்கி வருகிறதே மேலும் இறங்குமா
BASHEER AHEMED S
எழுதியவர் BASHEER நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 12:06 பிற்பகல்
Today’s market movement seems to be very fishy, be cautious
எழுதியவர் பங்கு வணிகம் நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 12:37 பிற்பகல்
ஸ்டீல் மீதான இறக்குமதி வரியினை அரசு குறைக்கும் வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். Sail பற்றி பார்த்துவிட்டு சொல்கிறேன்.
எழுதியவர் பங்கு வணிகம் நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 12:42 பிற்பகல்
நன்றி
எழுதியவர் BASHEER நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 12:53 பிற்பகல்
THANK YOU
எழுதியவர் mk_saravanan நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 7:19 பிற்பகல்
நண்பரே ஆப்சன் எடுப்பது குறிததும் தகவல்களை தரலாமே
S பஷீர் அஹமது
எழுதியவர் BASHEER நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 8:21 பிற்பகல்
I have no other words. thank youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
எழுதியவர் uma நாள் ஏப்ரல் 2, 2008
நேரம் 9:02 பிற்பகல்