திங்கட்கிழமைய உயர்வினை நேற்று காணமுடியவில்லை, இத்தகைய எழுச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நிகழ சாத்தியங்கள் இருக்கின்றன. இவையனைத்துமே ஆப்பரேட்டர்களின் விளையாட்டு என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்.
இன்றைய சந்தையின் போக்கினை Nifty Heavy weights எனப்படும் பங்குகளே தீர்மானிக்கும் என எதிர்பார்க்கிறேன். தின வர்த்தகர்கள் இன்றைய சந்தையில் இருந்து விலகியிருப்பதே உத்தமம்.
அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து பக்கவாட்டில்….Dow 12600 களில் தடுமாறிக்கொண்டிருக்கிறது, 12800 களை கடந்தால் மட்டுமே அமெரிக்க சந்தைகள் காளைகளின் கட்டுப்பாட்டில் வரும். தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் Flat ஆகவே இருக்கின்றன.
இன்றைய சந்தையில்…
தேசிய நிஃப்டி 4650 – 4920 க்குள் ஊடாடும்.
மும்பை சென்செக்ஸ் 15300 – 16400 க்குள் ஊடாடும்.
தினவர்த்தகம் செய்வேன் என அடம்பிடிப்பவர்களுக்கான குறிப்புகள் இங்கே….
சக பதிவர் Top10shares பங்கு வர்த்தகம் தொடர்பான தனது புதிய வலைப்பூவினை உருவாக்கியிருக்கிறார். தமிழில் இத்தகைய முயற்சிகள் இருகரம் விரித்து வரவேற்கப்பட வேண்டியவை.
தமிழ்ச்சூழலில் இத்தகைய முயற்சிகள் புதிய வர்த்தகர்கள்/முதலீட்டாளர்களுக்கு பேருதவியாய் இருக்கும்.எனவே சிரமங்களை பாராமல் Top10shares போன்ற நண்பர்கள் தங்களது அனுபவங்களை தொடர்ந்து எழுதிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்…
Top10shares அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஊக்கத்தினையும் தொடர்ந்து நல்கிடுவோம்….
நன்றி
ஓப்பன் இண்ட்ரஸ்ட் என்றால் என்ன
S பஷீர்
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 9:19 மு.பகல்
நன்பரே,
வணக்கம், தங்களது ஆதரவுக்கும், ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி… கன்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்
கட்டுரை எதை பற்றி எழுதலாம் என்ற ஆலோசனை கூறவும்.
என்றென்றும் நட்புடன்..
சாய் கணேஷ்
எழுதியவர் top10shares நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 9:32 மு.பகல்
Thanks Sir, have been reading your page for quite some time and this is an admirable effort to help others.
Thank you very much for sharing your knowledge
எழுதியவர் Rajkumar நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 10:04 மு.பகல்
வணக்கம் உமது பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்……நன்றி
எழுதியவர் balakeethai நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 10:39 மு.பகல்
நீண்ட கால முதலீட்டு குறிப்புகளை காண http://paisaavasool.blogspot.com/
எழுதியவர் panguvaniham நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 6:45 பிற்பகல்
HTMT GLOBAL SOLUTION வானளாவிய விலை போகும் என்கிறார்களே வாய்ப்பிருக்கின்றதா
பஷீர்
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 7:58 பிற்பகல்
நண்பரே,
வண்க்கம் தங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி.. தாங்களின் ஊக்கம் என்னை மேலும் எழுத ஆர்வத்தை ஏற்படுத்துகிற்து.
அதன் விளைவாக இன்று ஆப்ஷன் பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன். பார்க்கவும் கருத்துகளை
தெரிவிக்கவும். நன்றி
என்றென்றும் நட்புடன்..
சாய் கணேஷ்
எழுதியவர் top10shares நாள் ஏப்ரல் 9, 2008
நேரம் 8:04 பிற்பகல்
good, wishes
எழுதியவர் somu நாள் ஏப்ரல் 10, 2008
நேரம் 10:33 மு.பகல்