இன்ஃபோஸில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் புண்ணியத்தால் தேசிய நிஃப்டி 4900 ங்களை எட்டியிருக்கிறது.4940 க்கு மேல் முடிவடைந்திருந்தால் சந்தைகளின் நம்பிக்கை புத்துணர்வு பெற்றிருக்கும்.
ஒரு வேளை இன்று தேசிய நிஃப்டி முக்கிய தடைக்கல்லான 4940 ஐ கடந்தாலும் அடுத்தடுத்து 4943 – 4950 – 497 – 4985 -5022 – 5130 நிலைகளில் Selling pressure உருவாகும் வாய்ப்புகளை மறுக்க இயலாது. இந்த நிலைகளை கடப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் இந்த நிலைகளுக்கு மேல் சந்தை முடிவடைய வேண்டும். அவ்வாறான ஒரு நிலையில் மட்டுமே சந்தைகள் மேலும் உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லையேல் வழமை போல ஒரு பெரிய சரிவில் இத்தனை உயர்வையும் இழக்க நேரிடும் அபாயமிருக்கிறது.
பொதுவில் அடுத்த இரு தினங்களுக்கும் சந்தை பக்கவாட்டில் நகரும் வாய்ப்புகளே அதிகம்.
தொடர்ச்சியாக அமெரிக்க சந்தைகள் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் 1.43% வரை உயர்ந்திருக்கின்றன.
Thank you
எழுதியவர் pcmohan417 நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 7:49 மு.பகல்
உங்கள சேவைக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
எழுதியவர் வாசுதேவன் நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 8:56 மு.பகல்
சந்தை இன்று பக்கவாட்டில் நகருவதற்கான வாய்ப்புகளே அதிகமென கருதுகிறேன்
நன்றி S பஷீர்
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 8:59 மு.பகல்
thank you
எழுதியவர் Elayaraja நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 9:06 மு.பகல்
எனது இனையதொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாய் கடந்த இரு தினங்களாய் விரிவாய் எழுத இயலவில்லை….இதன் பொருட்டே இன்றைய தின வர்த்தக குறிப்புகளையும் வலையேற்ற இயலவில்லை.
திங்கட்கிழமை வரை இந்த நிலை தொடருமென நினைக்கிறேன்.
எழுதியவர் பங்கு வணிகம் நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 2:41 பிற்பகல்
Yesterday he told short term investors buy aptech & rpl. aptech today Rs. twenty jump. how much days in short term? because yesterday buy @229.00 settlement day t+2 . so short term how much days.? aptech target?
எழுதியவர் venthan நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 6:45 பிற்பகல்
வேந்தன்…
Swing trade என்பது மூன்று நாளில் இருந்து நாட்கள்
Shortterm என்பது ஒரு வாரம் முதல் பதினைந்து நாட்கள் என்பது என்னுடைய அளவுகோல்.
பொதுவில் மூன்று மாதம் வரை வைத்திருக்கக்கூடிய பங்குகளையே Shortterm என்பர்.
எழுதியவர் பங்கு வணிகம் நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 7:30 பிற்பகல்
thanks for your info
எழுதியவர் saamanyan Siva நாள் ஏப்ரல் 16, 2008
நேரம் 8:26 பிற்பகல்