எதிர்பார்ப்புகளை ஒட்டியே அமைந்தது நேற்றைய சந்தைகள். தேசிய நிஃப்டி மிக முக்கிய நிலையான 4940 வை தொட்டு மீண்டது. சந்தைகள் தங்களை பக்கவாட்டில் நிலைநிறுத்திக் கொள்வது அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும். இன்றைய சந்தையில் நிஃப்டி 5000 ங்களை தொடும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. இந்த இலக்குகளை தக்க வைக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும்.
இன்றைய சந்தைகள் Gapup ஆக துவங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நாளை விடுமுறையாகையால் பணவீக்க விகித விவரங்கள் இன்று வெளியாகும், பணவீக்கவிகிதம் 8% சதவிகிதத்தை ஒட்டியிருக்குமானால் சந்தையில் சரிவுகள் தவிர்க்க இயலாததாகிவிடும். பணவீக்க விகிதத்தினை கட்டுக்குள் கொண்டுவர மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே வங்கித்துறை பங்குகளில் கவனம் தேவை.
அமெரிக்க நிறுவனங்களின் ஆண்டிறுதி முடிவுகள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாய் இருப்பதன் எதிரொலியை நேற்றைய சந்தைகள் பிரதிபலித்தன. நாளின் முடிவில் 2.08% – 2.80% வரையில் உயர்ந்திருந்தன.தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் இதே போக்கினை பிரதிபலிக்கின்றன.
குறுகிய கால முதலீட்டாளர்கள் PUNLLOYD, REL பங்குகளை கவனிக்கவும்…
நடுத்தர மற்றும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இந்த இனைப்பு உதவும்…
தினவர்த்தக குறிப்புகள் இங்கே…(தினவர்த்தகர்கள் தங்கள் லாபத்தினை உடனடியாக உறுதிசெய்வது அவசியம்.)
தினவர்த்தக குறிப்புகள் குறித்த உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இது என்னை மேம்படுத்திக் கொள்ளவும், மற்றவர்களுக்கு உதவியாய் இருக்குமென்பதால்…
இந்த வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாமே….
எழுதியவர் panguvaniham நாள் April 17, 2008
நேரம் 6:23 மு.பகல்
DEAR MR.SARAVANAN,
WHY THE LONG TERM RECOMANDATION BLOG NOT OPEN?KINDLY CHECK AND TELL ME.
எழுதியவர் N.RAJANGAM நாள் April 17, 2008
நேரம் 6:59 மு.பகல்
Long term recoment blog ஓப்பன் ஆக மறுக்கிறது எப்படி ஓப்பன் செய்வது ?
S Basheer
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் April 17, 2008
நேரம் 8:54 மு.பகல்
check with http://paisapower.blogspot.com
எழுதியவர் பங்கு வணிகம் நாள் April 17, 2008
நேரம் 9:40 மு.பகல்
paisa power blog opened, but did,t open long term recoment
எழுதியவர் SBA நாள் April 17, 2008
நேரம் 11:17 மு.பகல்
http://paisa-power.googlegroups.com/web/StockReco.pdf?gda=m9o4VEAAAAAH3uY0oJr_-nlIguMpijf4CVTPBaAgY_MBt8zvANsImqEfD8gizBqda3A8nb_OSke2Mea4gyk8UEpHhcQj8A72
எழுதியவர் பங்கு வணிகம் நாள் April 17, 2008
நேரம் 11:44 மு.பகல்
Dear Friend
If market begin in gapup like today how can we enter the market.Today i got lose in Glenmark.Plz explain at what manner we could enter for day trading like today.
எழுதியவர் Rajkumar நாள் April 17, 2008
நேரம் 4:30 பிற்பகல்
Sir,ur daily tips(intra day) are very use ful to us.plz keep writing.Iam a regular reader of ur site.
எழுதியவர் m.saravanan நாள் April 17, 2008
நேரம் 9:15 பிற்பகல்