ஜூலை 29, 2008


இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தின் முடிவுகள் சந்தையின் அடுத்த கட்ட நகர்வினை தீர்மானிக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி பெரிதாய் எதையும் அறிவித்துவிடாது என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நேற்றைய சந்தைகளின் மந்த நிலை இன்றைய சந்தையின் துவக்கத்திலும் எதிரொலிக்கலாம்.

எது எப்படியாகிலும், நான் தொடர்ச்சியாய் வலியுறுத்திவரும் சரிவுகளை இன்று பார்க்கலாம்.ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் வெளிவந்தவுடன் சந்தையில் சிறிய அளவில் Spikes இருக்கலாம். அதன் பிறகு சந்தைகள் நிலைப்படும். தினவர்த்தகர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம். காலை 11.30 ல் இருந்து 12.20 வரையிலான சமயத்தில் கவனத்துடன் செயல்படவும்.

தேசிய நிஃப்டியில் பின்வரும் நிலைகளில் கவனம் தேவை….

4380 – 4350 – 4300 – 4274- 4168 – 4115 – 4070

தேசியநிஃப்டி 4070 நிலைகளை எட்டிய பின்னர் மீளத்துவங்குமென எதிர்பார்க்கிறேன்.

About these ads

14 thoughts on “ஜூலை 29, 2008

 1. வணக்கம் திரு.சரவணன் சார்,
  உங்கள் பகுப்பாய்வு அருமை
  ,நேரத்தைகூட மிக அருமையாக கணிக்கிறீர்கள்
  இது போல் என்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்……

 2. if Nifty goes less than 4000 level in near future then tell me out sir any Possibilities of 3000 level

 3. Intraday tips for 29.7.2008
  himachlfut, polaris software, rnrl
  market may be volatile due to RBI’s policy.

  suresh.v.salem
  for intraday techniques,tips contact or sms your e-mail id.
  9842551176
  suresh_pf@rediff.com
  surakshay@yahoo.co.in

 4. Dear Saravanan Sir,

  Thanks for the info.

  We are eagerly awaiting for your arrival.

  Thanks.

 5. நன்றி சரவணன்…

 6. நன்றி சரவணன் நன்றி

 7. Dear Saravanan Sir,

  Thanks for the info.

  We are eagerly awaiting for your arrival.

  Thanks.

  DHANAGOPAL P
  JRG
  KARUR 2

 8. Dear Sir,

  Thank you very much for your information about the market,,,,,,,,,,,,,,

  Gud Mrng and have a nice day,,,,,,,,,,,,

 9. சரவணன் நீங்கள் கணித்தது போல் நடந்து விட்டது நாளை முதல் புதிய மூதலீடு துவங்கலாமா?

 10. Dear sir,

  Thank you very much for your Information
  I want to Invers ( Short term )
  Can i start now ? or i ill wait some time ?

 11. thank you saravanan

 12. thx sir

 13. hello sir,

  think the mkt has reacted to ur expectations. sai sir has given a graph explaining 3 bottom. if u get time plz explain us abt tat. waiting for ur arrival @ chatroom tomorrow.

  tnx

 14. Sir can we start investing now?

Comments are closed.