ஜூலை 30, 2008


மத்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தினை கட்டுக்குள் வைப்பது என்கிற ஒரே இலக்கினை மனதில் கொண்டு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்புகளுக்கு நேற்றைய சந்தைகள் தேவையான அளவுக்கு எதிர்வினையாற்றிவிட்டன என்றே நினைக்கிறேன்.

கடந்த ஜூலை 16ம் தேதிய கீழ் நிலையான 3790 நிலையில் இருந்து ஜூலை 24ம் தேதி உயர் நிலையான 4539 ஐ எட்டிய பின்னர் கடந்த மூன்று தினங்களாய் பின்னடைந்து நேற்று 4189 என்கிற நிலையில் முடிவடைந்திருக்கின்றன. Fibonacci retracement ன் படியும் நேற்று 50% நிலையை எட்டியிருக்கிறது. நுட்பங்களின் ஆய்வின் படி இந்த நிலையில் இருந்து சந்தைகள் மேலே செல்வதற்கான வாய்ப்புகளே இருக்கின்றன. அதாவது 4249, 4360, 4542 , 4625 போன்ற இலக்குகள் சாத்தியாகும்.

அநேகமாய் சந்தையை செலுத்தும் பெரிய காரணிகள் அனைத்துமே ஓய்ந்து விட்ட நிலையில் (மத்திய அரசியல் நிலவரம், கச்சா எண்ணை, காலாண்டு முடிவுகள், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்), தற்போதைக்கு மீதமிருக்கும் காரணிகள் பயங்கரவாதம், பருவமழை மற்றும் எதிர்வரும் FNO Expiry மட்டுமே. இந்த காரணிகள் பெரிதாய் தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் மிகக்குறைவே….

முடிவடைந்துள்ள அமெரிக்க சந்தைகள் மற்றும் தற்போதைய ஆசிய சந்தைகளின் போக்கே நமது சந்தையின் இன்று எதிரொலிக்குமென எதிர்பார்க்கிறேன்.Gapup ஆக துவங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

About these ads

15 thoughts on “ஜூலை 30, 2008

 1. Dear Saravanan Sir,

  Thanks for the info.

  We are eagerly awaiting for your arrival.

  thank you,
  balakeethai

 2. Thank u sir.What’s the near term trend of market?

 3. நன்றி….

 4. GOOD MORNING AND THANK YOU SIR.

 5. Nice information. Thank you.

 6. Thanks for your valuable information sir.

 7. goodmorning sir, thank you.

 8. GOOD MORNING SIR
  THANKS FOR UR INFO

 9. thanks information sir

 10. காலை வணக்கம் சரவணன் … தங்களது வலைப் பதிவை பார்த்த பின்னரே எனது வேலைகளை தொடங்குகிறேன்… மிக்க நன்றி…

 11. Dear Saravanakumar,

  Thank you very much for your information,,,,,,
  Now the market is very critical situation,,,,,,,,hereafter the market will bull’s orelse bear’s control we don’t know,,,,,,,

  Your information is very useful for us,,,,,,

  Gud Mrng and have a nice day,,,,,,,,

 12. Thankyou for your advise sir

 13. SIR, good evening. where are you going in market time? market time may i conduct any messanger id, please tell me. Its useful us, and …i have wait in your short term tips. At market time intraday trade i want your guidance. thanking you sir. sir…will you please give your messenger id.

 14. sir thank you, shall we enter at this point for medium term or we wait. because till today the fii net buying is in negative side. thank you.

 15. தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாய் உள்ளது மிக்க நன்றி

Comments are closed.