வலுவாய் முடிந்திருக்கும் நேற்றைய சந்தைகள், திங்களன்றைய பதிவில் குறிப்பிட்டவாறே முதலாவது இலக்கினை எட்டியிருக்கிறது. சர்வதேச சந்தைகள் உதவும் பட்சத்தில் வரும் நாட்களில் இரண்டாவது இலக்கும் சாத்தியமாகும்.
கச்சா எண்ணை விலை தொடர்ச்சியாக சரிந்து வருவது, பெஃடரல் வங்கியின் அறிவிப்பால் அமெரிக்க சந்தைகளில் தொற்றிக் கொண்டிருக்கும் புதிய உற்சாகம், எதிர்வ்ரும் ஒலிம்பிக் போட்டிகள் தரும் உற்சாகம் போன்றவை அடுத்த சில நாட்களுக்கு நமது சந்தையில் எதிரொலிக்கும்….நன்றாக நினைவில் வையுங்கள், இதில் உள்நாட்டு காரணிகள் எதுவுமில்லை.
இன்றைய சந்தைகள் Gapup ஆக துவங்கும் வாய்ப்புகளை காண்கிறேன். தினவர்த்தகர்கள் DLF, LICHSGFIN, IT STOCKS கவனிக்கலாம். அதிகபட்சம் இந்த உயர்வில் தேசிய நிஃப்டி 4800 களை எட்டலாம், அதைத்தாண்டி உயருமளவிற்கு சந்தையில் காரணிகள் எதுவுமிருப்பதாய் தெரியவில்லை.
இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டி பின்வரும் நிலைகளில் ஊடாடுமென எதிர்பார்க்கிறேன்.
4475 – 4570 – 4621 – 4664 – 4680 – 4720
good morning sir,
thank u sir,,,
எழுதியவர் gkm நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 7:42 மு.பகல்
mikavum nantru….nantri
எழுதியவர் thamizh selvan நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 7:59 மு.பகல்
Thank you sir.
Vimal
எழுதியவர் Vimal நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 8:55 மு.பகல்
Thank you sir !
எழுதியவர் DAVID RAJA நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:10 மு.பகல்
good morning sir and thank you very much for your views.
எழுதியவர் V.SURESH, SALEM நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:12 மு.பகல்
GM
Thank you sir !
DHANAGOPAL P
JRG
KARUR 2
எழுதியவர் DHANAGOPAL P நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:19 மு.பகல்
Nice information. Thank you.
எழுதியவர் K.A.Gauthaman நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:19 மு.பகல்
வணக்கம் திரு.சரவணன் சார்,
உங்க பதிவை தினமும் காணுவது என்பது அன்றாடவாழ்வில்
நாம் தினமும் செய்யும் செயல் ஆகிவிட்டது.உங்கள்
தின பதிவு எங்களுக்கு மிக பெரிய ஆயுதம்.நன்றி
எழுதியவர் balakeethai நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:23 மு.பகல்
Dear Saravanakumar,,
Thank you very much for your article. Your informations are really very useful and unvaluble.
I think we are very lucky to view this blog.
pls continue this service forever Sir,,,,,,,,’
Good Morning and Have a nice day,,,,,,,
எழுதியவர் K. Mohanraj நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:26 மு.பகல்
GOOD MORNING AND THANK YOU SIR.
எழுதியவர் rkparamasivam நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:34 மு.பகல்
good morning sir, thank you
எழுதியவர் naveen நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:35 மு.பகல்
காலை வணக்கம் திரு.சரவணன் சார்
மிக்க நன்றி.
எழுதியவர் KALA நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 10:13 மு.பகல்
நன்றி.
எழுதியவர் Murugan நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 10:13 மு.பகல்
பயம் மட்டுமே…. தற்போது…
என்று சரிந்து விழுமோ என்ற பயம்…
விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லதா? அல்லது பொறுமையாக இருப்பதா?
நன்றி திரு.சரவணன்
எழுதியவர் Faizal நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 11:44 மு.பகல்
THANGAL KURIPPITTAVARE SANDHAI VEGU URCHAGAMAGA- 15 POINTUGAL-INDRU ERIULLADHU.THANK U SRAVANAN.WELDONE SARAVANAN.VERY GOOD SARAVANAN.SEVAI THODARATTUM SARAVANAN.NANDRI SARAVANAN
எழுதியவர் sankar நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:04 பிற்பகல்
LONG LIVE Mr.SARAVANAN
THANK YOU FOR YOUR ARTICLES.
Elumalai.
Chennai
எழுதியவர் J.P.ELUMALAI நாள் ஆகஸ்ட் 6, 2008
நேரம் 9:58 பிற்பகல்