panguvaniham எழுதியவை | ஜூலை 9, 2009

09, ஜூலை 2009

நேற்றைய பதிவில் குறிப்பிட்ட வகையில் பெரிதான சலனங்கள் இல்லாது முக்கிய தாங்கு நிலைகளை உடைத்து முடிவடைந்திருக்கிறது. சந்தைகள் தற்போது Gap Fill zone ல் நுழைந்திருக்கிறது. எனவே நுட்பகூறுகள் சந்தைகளை 3700 வரையில் கொண்டு செல்லும் சாத்தியங்களை உருவாக்கியிருக்கின்றன.

எல்லோரும் சந்தையில் 3700 நிலைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நெருடும் சில காரணிகளை உங்கள் பார்வையில் வைத்திட விரும்புகிறேன்.

ரிலையன்ஸ் நிறுவன பங்கு வலுவாக மீளும் நிலைகளில் இருப்பதை கவனிக்கவும். தனியாளாக சந்தைகளை புரட்டிப் போடும் வல்லமை உடையது என்பது கடந்த கால சரித்திரம்.

தேசிய நிஃப்டி வலுவிழந்த அளவிற்கு மும்பை சென்செக்ஸ் வலுவிழக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

கடந்த மூன்று தினஙகளில் தேசிய நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் இழந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் ஒரு சிறிய உயர்வுகளுக்குப் பின்னர் சரிவுகள் தொடரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

எனவே இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

பொதுவில் இன்றைய சந்தையில்  3870 – 4120 நிலைகள் முக்கியமான திருப்ப நிலைகளாய்(Reversal points) அமையும்.


மறுவினைகள்

  1. Good Morning Saro Sir. have a good day.

  2. Good morning Saravanan sir…

  3. Good Morning Mr. Saravanan. have a good day.

  4. GOOD MORNING SIR…..

  5. Dear Sir,

    “இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.”- well said sir.

    Thank you very much for your information.

    Good Morning. Have a nice day.

  6. Good morning sir

    Thank you very much for your views sir.

  7. Thank you sir !!!

  8. hearty congratulations for the 500000 th hit of panguvaniham site.

    wish to reach this site lakhs & lakhs of hits in the forth coming months
    :) :) :)


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்