எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் போனது நேற்று….ரிலையன்ஸ் பங்குகள் சுணங்கியதே இதற்கு காரணம்.
பக்கவாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது நேற்றைய சந்தைகள். இத்தகைய பக்கவாட்டு நகர்வுகள் சந்தையின் பலவீனத்தை உறுதி செய்வதாகவே கருத வேண்டும். தற்போதைய நிலையில் உயர்வுகள் வந்தாலும் அவை தற்காலிகமானதாவே இருக்கும்.
இன்றைக்கு சந்தையின் துவக்கத்தினை Infosys நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் தீர்மானிக்குமென கருதுகிறேன்.பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லாததால் ஓரளவுக்கு திருப்திகரமான முடிவுகள் கூட சந்தையில் நம்பிக்கையினை ஏற்படுத்துமென எதிர்பார்க்கிறேன்.
வாரயிறுதியின் காரணமாய் வர்த்தகர்கள் தங்கள் கையிறுப்பினை அடுத்த வாரத்திற்கு எடுத்துசெல்வதை தவிர்க்கும் முனைப்பில் ஒரு Short covering rally..யினை எதிர்பார்க்கலாம். நாளின் பிற்பாதியில் இதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
தேசிய நிஃப்டி 4143 நிலைகளை கடக்கும் பட்சத்தில் 4213 வரையிலான உயர்வுகளுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன. கீழ் நிலையில் 4017 நிலைகளில் ஒரு Buying pressure உருவாகும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.
நேரமின்மையால் விரிவாய் எழுதிட இயலவில்லை…தின வர்த்தகர்கள் ஆகக்கூடிய கவனத்துடன் செயல்பட வேண்டிய தினங்கள் இவை! கவனம் தேவை !
Good Morning Saro sir.
If possible, could you please provide long-term & short term recomendation to us. It would be helpful to make investment in right way. Thanks in advance.
எழுதியவர் kannan நாள் ஜூலை 10, 2009
நேரம் 4:30 மு.பகல்
Good morning Saravanan sir…
repeat …If possible, could you please provide long-term & short term recomendation to us.
எழுதியவர் kumar நாள் ஜூலை 10, 2009
நேரம் 6:42 மு.பகல்
Good morning saravan sir.
Thanks for your views sir.
Good Morning to everybody.
Intraday traders wish you a successful trading.
எழுதியவர் V.SURESH, SALEM 9842551176 நாள் ஜூலை 10, 2009
நேரம் 8:55 மு.பகல்
GOOD MORNING SIR………
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் ஜூலை 10, 2009
நேரம் 9:13 மு.பகல்
Dear Sir,
Thank you very much for your articles. You are guiding us very well sir.
Good Morning. Have a enjoyable week end.
எழுதியவர் S. Karthi, Karur நாள் ஜூலை 10, 2009
நேரம் 9:24 மு.பகல்
உங்களின் ஒவ்வொரு articles ம் மிக அருமையாக இருக்கிறன்றது,உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
எழுதியவர் http://panguvanigamtips.blogspot.com/ நாள் ஜூலை 10, 2009
நேரம் 7:15 பிற்பகல்
hearty congrats for the 500,000 th hit sir
எழுதியவர் krvijayganesh நாள் ஜூலை 11, 2009
நேரம் 3:55 பிற்பகல்