panguvaniham எழுதியவை | அக்டோபர் 28, 2009

28, அக்டோபர் 2009

நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த கடைசி தாங்கு நிலையான 4919 உடைபட்டதின் விளைவினை நேற்றைய சந்தைகள் பிரதிபலித்தன.தற்போதைய நிலையில் சந்தைகள் முழுமையாக கரடிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன என்றால் மிகையில்லை.

தற்போதைய கரடியோட்டம் செப்டம்பர் மாத கீழ் நிலைகளை எட்டினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஆனால் இந்த பின்னடைவுகள் தற்காலிகமானவை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள். தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 4808 நிலைகள் முக்கியமானதாயிருக்கும். இந்த நிலைகள் உடைபடுவதை பொறுத்தே அடுத்த கட்ட பின்னடைவுகளை தீர்மானிக்கலாம்.

நாளைய FNO Expiry ஐ முன்னிட்டு அடுத்த இரு தினங்கள் மேடுபள்ளங்களுடன் நிகழும் வாய்ப்பிருப்பதால் சிறிய மற்றும் துவக்க நிலை வர்த்தகர்கள் சந்தையில் இருந்து விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதே உத்தமம்.

இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்…

HPCL
ACC
Sun Pharma
Shree Cements
GAIL
HCL Technologies
Andhra Bank
Power Grid
Bank of Baroda
Cipla
Tata Tea
Marico
BEML
Chennai Petroleum Corporation
Firstsource Solutions
Puravankara Projects
Elecon Engineering
Hexaware Technologies
Orbit Corporation
Amara Raja Batteries
Transport Corporation
Cholamandalam DBS Finance
Eclerx Services
MRO-TEK

மறுவினைகள்

  1. Nifty Level pls…..

  2. GOOD MORNING SIR……

  3. Thank you sir !!!

  4. Thank you sir

  5. Your views is correct.
    Nifty has broken 4800 levels


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்