புதிய மாதம், புதிய வாரம்….
கரடிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் சந்தைகள்….
நிலையற்ற போக்கில் சர்வதேச சந்தைகள்….
இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டியில் 4672 வலுவான தாங்கு நிலையாக இருக்கும்.
மேல் நிலையில் 4754 வலுவான தடைநிலையயாக தொடரும்…
இந்த நிலைகளில் ஏதேனுமொன்று உடைபடும் பட்சத்தில் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும்…பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
தவிர்க்க இயலாத காரணங்களினால் விரிவாய் எழுதிட இயலவில்லை….
நுட்ப ஆய்வாளரும், சக பதிவரான திரு.சரவண பாலாஜி , எதிர் வரும் 14,15ம் தேதிகளில் நுட்ப ஆய்வு பற்றிய இரண்டு நாள் வகுப்பொன்றினை திருச்சியில் நடத்தவிருக்கிறார். சந்தையில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்து வர்த்தகம் செய்யவிரும்புவோர், சந்தையின் நுட்பங்களையும், நெளிவு சுழிவுகளை கற்றுக்கொள்ள இது மாதிரியான வகுப்புகள் மிகவும் உதவிகரமாயிருக்கும். ஆர்வமுள்ளவர்கள் பயன் படுத்திக் கொள்ளவும். மேலதிக விவரங்கள் அவரின் தளத்தில் காணலாம்.
GOOD MORNING SIR……..
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் நவம்பர் 3, 2009
நேரம் 10:16 மு.பகல்
//தவிர்க்க இயலாத காரணங்களினால் விரிவாய் எழுதிட இயலவில்லை…//
விரிவாய் எழுத முடியாவிட்டலும் , இந்த
//
இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டியில் 4672 வலுவான தாங்கு நிலையாக இருக்கும்.
மேல் நிலையில் 4754 வலுவான தடைநிலையயாக தொடரும்…//
இரண்டு வரிகளே எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
என்றும் நன்றியுடன்
Raji
எழுதியவர் Raji நாள் நவம்பர் 3, 2009
நேரம் 6:04 பிற்பகல்
NIFTY BREAKS 4600 LEVELS..
எழுதியவர் v.suresh salem 984255117 நாள் நவம்பர் 3, 2009
நேரம் 8:10 பிற்பகல்
tommorrow trend revarsal happen in nifty buy nifty around 4525 for target of 100 points and buy sbi future in current level for 50 points minimum and icicibank call 800 at 30 rs you will get to 45 rs
எழுதியவர் vkarthik நாள் நவம்பர் 3, 2009
நேரம் 10:36 பிற்பகல்