தொடர்ச்சியாய் தினமொரு தாங்கு நிலை உடைபட்டுக் கொண்டிருக்கிறது. சந்தைகள் சந்தேகத்திற்கிடமில்லாமல் கவலைக்கிடமான நிலையில் தேங்கியிருக்கிறதென்றால் மிகையில்லை.
நேற்றைய சந்தையில் 4672 நிலைகள் உடைபட்டிருப்பதன் மூலம் 4300 நிலைகளை நோக்கிய பயணம் துவங்கியிருக்கிறதென்றே கருதுகிறேன். அடுத்து வரும் இரண்டு தாங்கு நிலைகள் ஒத்துழைக்காத பட்சத்தில் இந்த நிலைகள் வாரயிறுதிக்குள் சாத்தியமாகுமென்றே நினைக்கிறேன்.
இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 4541 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இதற்கு அடுத்த தாங்கு நிலை 4411. மேல் நிலையில் 4711 முக்கியமான் தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல் இன்றைய சந்தைகள் முடிவடையும் பட்சத்தில் அடுத்த சில தினங்களி 4800 கள் சாத்தியமாகும்.
ஆக,….இன்றைய தினம் இந்த இரு சாத்தியங்களின் பாற்பட்டதாகவே இருக்கும். இம்மாதிரியான தினங்கள் தினவர்த்தகர்களின் பொறுமையை சோதிப்பதாகவே அமையும்.
தேசிய நிஃப்டியில் மேலே சொன்ன தடை நிலையான 4711 க்கு உட்பட்ட ஒவ்வொரு உயர்வும் சரிவுகளையே கொண்டு தரும். தினவர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 4711 உஙக்ளின் நஷ்டத்தினை நிறுத்து நிலையாக(stop loss) கொள்ளலாம்.
நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்….
4411 – 4479 – 4541 – 4566 – 4711 – 4756 – 4809
Good Morning sir and thank you very much for your views sir.
Good Morning to everybody.
Once again it is happening in Indian market due to FIIs.
எழுதியவர் v.suresh salem 984255117 நாள் நவம்பர் 4, 2009
நேரம் 4:46 மு.பகல்
happy morning
end of november nifty will reach 5000!
எழுதியவர் R Devarajan நாள் நவம்பர் 4, 2009
நேரம் 7:18 மு.பகல்
GOOD MORNING SIR………
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் நவம்பர் 4, 2009
நேரம் 7:36 மு.பகல்
Dear Saravanan sir,
Again and again your prediction is proving as correct one. what a prediction about the nifty level .
fantastic.
hats off you.
today mkt closing 4710.80
/ *** மேல் நிலையில் 4711 முக்கியமான் தடை நிலையாக இருக்கும். *** /
/**** தேசிய நிஃப்டியில் மேலே சொன்ன தடை நிலையான 4711 க்கு உட்பட்ட ஒவ்வொரு உயர்வும் சரிவுகளையே கொண்டு தரும். தினவர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 4711 உஙக்ளின் நஷ்டத்தினை நிறுத்து நிலையாக(stop loss) கொள்ளலாம் ***/
எழுதியவர் vimal நாள் நவம்பர் 4, 2009
நேரம் 3:47 பிற்பகல்
TOMORROW ALSO BUY NIFTY FOR 100 POINTS NIFTY WILL GO UP TO 4830 BUY TATASTEEL 480 CALL AT 25 TARGET 34 BUY DLF 380 CALL AROUND 23 TARGET 29 BUY ICICIBANK 800 PUT AROUND 25 TARGET 45
எழுதியவர் vkarthik நாள் நவம்பர் 5, 2009
நேரம் 12:33 மு.பகல்