panguvaniham எழுதியவை | நவம்பர் 6, 2009

06, நவம்பர் 2009

இனைய இனைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாய் நேற்றைய பதிவினை வலையேற்ற இயலவில்லை.

 சமீப நாட்களில் முதல் தடவையாக நேற்றைய சந்தைகள் நம்பிக்கையுடன் முடிவடைந்திருக்கின்றன. நமது சந்தைகளை அடியொற்றி அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வினை கண்டிருக்கின்றன. தற்போதைய ஆசிய சந்தைகளும் உற்சாகத்துடன் தொடர்கின்றன.

அநேகமாய் இந்த உற்சாகம் இன்றைக்கும் தொடரும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. முந்தை பதிவில் குறிப்பிட்டிருந்த சாத்தியங்கள் இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டியினை 4800 களுக்கு மேல் கொண்டு செல்லுமென்றே எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டியில் 4728 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். மேல் நிலையில் 4831 வலுவான தடை நிலை. பொதுவில் இந்த எல்கைகளில் ஊடாடும் வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறேன். வாரயிறுதி ஆகையால் பெரிய அளவிளான புதிய நிலைகள் எடுப்பதை வர்த்தகர்கள் தவிர்க்கவே முனைவர்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

4661 – 4694 – 4728 – 4787 – 4831  - 4861 – 4903


மறுவினைகள்

  1. GOOD MORNING SIR……..

  2. சில நேரங்களில் தங்களின் பதிவுகள் வர்த்தக நேரம் முடிந்த பிறகுதான் எற்றபடுகிறதோ?

  3. எல்லாம் இனைய இணைப்பு அளித்து வரும் நிறுவனங்களின் சேவை குறைபாடு ………..

  4. அன்புள்ள சாரோ சார்,
    Commodity Trading -க்கு தனி வலைதளம் ஒன்று ஏற்படுத்தி உள்ளேன்…ஆர்வம் உள்ளவர்களை பயன்படுத்திகொள்ள சொல்லுங்கள்…www.jumpingcommodity.blogspot.com


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்