panguvaniham எழுதியவை | நவம்பர் 10, 2009

10, நவம்பர் 2009

மழை கொட்டி தீர்க்கிறது…..தொடரும் மின்வெட்டுக்கள்….

சர்வதேச சந்தைகளின் புண்ணியத்தால் நேற்று விட்ட இடத்திலிருந்து சந்தையின் உயர்வுகள் தொடருமென எதிர்பார்க்கிறேன். நாளின் துவக்கத்தில் 4936 நிலைகள் உடைபடுமாயின் இன்றைக்கே 5000 நிலைகளை எதிர்பார்க்கலாம்.

கீழ் நிலையில் 4884 வலுவான தாங்கு நிலையாக இருக்கும்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளை கவனியுங்கள்…

4806 – 4859 – 4884 – 4903 – 4936 – 4972 – 5008 – 5028


மறுவினைகள்

  1. correction in the above rates…… after 4936…..,4972…, there is a type mistake as 4508… , 4528… instead of 5508 & 5528..

  2. Dear Sarvanan,

    And also one more correction***உடைபடுமாயின் இன்றைக்கே 4500 நிலைகளை எதிர்பார்க்கலாம்.*****I think 5000 level. Please check it and second correction already Sivakumar mentioned…
    Thanks..

    Regards,
    Ganeh

  3. நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளை கவனியுங்கள்…

    4806 – 4859 – 4884 – 4903 – 4936 – 4972 – 4508 – 4528**************************

    ((((( 4936—4972—-5008—-5028 )))))

  4. திரு.சிவக்குமார், திரு.கனேஷ்….

    பிழை திருத்தி விட்டேன்….சுட்டியமைக்கு நன்றி

  5. காலை வணக்கம் ..!

  6. GOOD MORNING SIR…….

  7. thank u sir

  8. Mrket may go up to 5000 level in near future


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்