1095 நாட்கள்….
753 வர்த்தக தினங்கள்…
878 பதிவுகள்…
5,80,000 பார்வையிடல்கள்…
இத்தனையும் 5819 பின்னூடங்களினால் மட்டுமே சாத்தியமானது.
தொடரும் ஒத்துழைப்புக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நண்பர்களே….
-சரவணக்குமார்.
(இன்று ஒரு நாள் வர்த்தக குறிப்புகளை தவிர்த்திருக்கிறேன்….பொறுத்தருள்க…)
வாழ்த்துக்கள்…வாழ்த்துக்கள்….
மீண்டும் அதே தி.மோ வசனம் தான் நினைவுக்கு வருது…..:))
உங்களால நாங்க முன்னேறனும்…எங்களால நீங்க பெருமை அடையனும்…
நன்றி..
எழுதியவர் மங்கை நாள் நவம்பர் 11, 2009
நேரம் 12:22 மு.பகல்
குருவே வணக்கம் !!
5819 பின்னூடங்கள் சாத்தியமானது தங்களின் உழைப்பின் வெற்றி !!
மங்கை அக்கா கூறியது போல .. தங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக எங்கள் பைசா சாட் வட்டாரம் என்றும் தாங்கள் காட்டிய பாதையில் மேலும் பல வெற்றி காணும் !! அவ்வெற்றிகள் அனைத்தும் தங்களால் மட்டுமே சாத்தியமானவை.
அன்புடன்
எழுதியவர் vijayganeshkr நாள் நவம்பர் 11, 2009
நேரம் 12:55 மு.பகல்
Well done…
Great job…
We wish you for a happy life…
Renga
எழுதியவர் Renga நாள் நவம்பர் 11, 2009
நேரம் 4:57 மு.பகல்
ஒரு உயிரையும் எடுக்காமல், தனது உயிரையும் பலி கொடுக்காமல் போரில் வெற்றி பெறுவது, அல்லது நிலைத்து வெகு நாட்கள் நிற்பது எப்பொழுதும் யாருக்கும் சாத்தியமில்லை, தாங்கள் மிகவும் நல்லவராக இந்த 1100 நாட்களில் அனைவருக்கும் நல்லவைகளையே செய்து வந்துள்ளீர்கள், இதை தாங்களால் மட்டுமே செய்யமுடியும், மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
நன்றி – சரவணபாலாஜி
எழுதியவர் BALAJI நாள் நவம்பர் 11, 2009
நேரம் 5:49 மு.பகல்
good morning sir
please update ur data for all the trading days because we are waitting for ur levels
எழுதியவர் attur rajesh நாள் நவம்பர் 11, 2009
நேரம் 6:51 மு.பகல்
WELL DONE,
GREAT JOB ,
GOOD MORNING SIR……..
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் நவம்பர் 11, 2009
நேரம் 7:37 மு.பகல்
Yes,
Previously I read your trading instruction and tips some time.
It is Fantastic.
But now when i will open the system, first i read your’s words only.
I wish you continue this great job,
Kannan Samudram
எழுதியவர் P. Kannan Samudram நாள் நவம்பர் 11, 2009
நேரம் 8:17 மு.பகல்
அழகு தமிழில் மிக இலகுவாக புரியும் விதத்தில் உள்ள உங்கள் வலைத்தளத்தின் பரமரசிகன் நான். மிக சமீபத்தில் உங்கள் வலைத்தளத்தினை கண்டு வியந்து போனேன். வாழ்த்துக்கள். இணணயதள சேவை வழங்குவோரின் சேவை குறைபாடினால் சில சமயம் உங்கள் கருத்துகள் நேரத்தில் பார்க்க முடியாமல் போவது ஒன்று மட்டும் வருத்தம். எப்படி இருந்தாலும் உங்கள் நோக்கம் உயர்ந்தது. வாழ்த்துகள்
எழுதியவர் M.RADHAKRISHNAN நாள் நவம்பர் 11, 2009
நேரம் 8:33 மு.பகல்
CONGRATULATIONS.
KEEP IT UP SIR.
எழுதியவர் v.suresh salem 984255117 நாள் நவம்பர் 11, 2009
நேரம் 8:55 மு.பகல்
அய்யா வணக்கம்!!
பொதுவில் எழுதுவது மிகக்கடினம்!! அதிலும் தமிழில் முதல் முயற்சியாக இந்த வலைத்தளத்தை ஆரம்பித்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மூன்றாண்டுகள் எந்த எதிர்பார்ப்புமின்றி பதிவிடுதல் என்பது மிகவும் அரிதான செயல்!! மிக்க நன்றி!!
பயன்படுத்திக்கொண்டோம் ….கொண்டிருக்கிறோம் ….பயன்படுத்திக் கொள்ளுவோம்!!
தங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய பிரார்த்திக்கிறோம்!!
வாழ்க பல்லாண்டு!!
எழுதியவர் skarthee3 நாள் நவம்பர் 11, 2009
நேரம் 8:56 மு.பகல்
CONGRATULATIONS!
Excepting trading tricks AND a brief of a important technical indicators,
எழுதியவர் rajan நாள் நவம்பர் 11, 2009
நேரம் 9:05 மு.பகல்
Dear Sir,
There is no word to describe your efforts and help.
Thanks for all.
If possible, pls give some intraday tips on this website.
Thanks.
Vimal
எழுதியவர் vimal நாள் நவம்பர் 11, 2009
நேரம் 9:34 மு.பகல்
வாழ்த்துக்கள்…வாழ்த்துக்கள்….
எழுதியவர் GANESH நாள் நவம்பர் 11, 2009
நேரம் 9:45 மு.பகல்
தங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய பிரார்த்திக்கிறோம்!!
வாழ்க பல்லாண்டு!
எழுதியவர் nizar நாள் நவம்பர் 11, 2009
நேரம் 9:51 மு.பகல்
வாழ்த்துக்கள்…வாழ்த்துக்கள்…
எழுதியவர் INR நாள் நவம்பர் 11, 2009
நேரம் 10:11 மு.பகல்
ஆயிரம் என்பது சாதரண விஷயம் அல்ல, உங்களால் பதிவுலகுக்கு நான் அறிமுகமானேன். ஆனால் தொடர்ந்து எழுவது அல்லது அதே புத்துணர்ச்சி தினமும் வருவதில்லை. அதிலும் துறை சார்ந்த பதிவை இவ்வாறு தொடர்வது உங்களை போல் ” ஆயிரத்தில் ஒருவனால்” தான் முடியும்.
மிகவும் மகிச்சியான தருணமிது சரோ சார்.
எழுதியவர் Marketcallz நாள் நவம்பர் 11, 2009
நேரம் 10:33 மு.பகல்
Congrates Saro sir…
எழுதியவர் S.Kanagavel நாள் நவம்பர் 11, 2009
நேரம் 11:35 மு.பகல்
உங்களை தொடரும் எங்கள் வெற்றியின்
ஒவ்வொரு துளியிலும் உங்கள் பங்கு உண்டு..!
நான்காம் வருட துவக்கம் மிக்க மகிழ்ச்சி..!
என்றும் நாங்கள் உங்களுடன் நீங்கள் எங்களுடன்…!
எழுதியவர் தமிழ் அமுதன் நாள் நவம்பர் 11, 2009
நேரம் 11:42 மு.பகல்
உங்களால் பயனடையும் எண்ணற்றவர்களில் நாங்களும் உண்டு..!
நன்றி…! மகிழ்ச்சி.!!வாழ்த்துக்கள்..!!!
எழுதியவர் பணமுதிர்ச்சோலை நாள் நவம்பர் 11, 2009
நேரம் 11:46 மு.பகல்
congragelation saravanan sir, i am your fan. God will give you good health, and always happiness.
எழுதியவர் naveen நாள் நவம்பர் 11, 2009
நேரம் 2:38 பிற்பகல்
to be continued……..
thank u sir
எழுதியவர் dhanuyaar நாள் நவம்பர் 11, 2009
நேரம் 5:38 பிற்பகல்
உங்களை தொடரும் எங்கள் வெற்றியின்
ஒவ்வொரு துளியிலும் உங்கள் பங்கு உண்டு..!
நான்காம் வருட துவக்கம் மிக்க மகிழ்ச்சி..!
என்றும் நாங்கள் உங்களுடன் நீங்கள் எங்களுடன்
எழுதியவர் babuhvf நாள் நவம்பர் 11, 2009
நேரம் 9:10 பிற்பகல்
வாழ்த்துக்கள்…வாழ்த்துக்கள்…
எழுதியவர் சில்வியா பழநியம்மாள் நாள் நவம்பர் 11, 2009
நேரம் 9:56 பிற்பகல்
sir u never give your view in important days i mean today you cant expect this rally i mean no one …………………so you dont think ………. are great i never mistake u because no one predict this bloody market so try to become ,,,,,,,,,,, people i mean this all comment they give only comment when they sucess
எழுதியவர் vkarthik நாள் நவம்பர் 11, 2009
நேரம் 11:18 பிற்பகல்
vkarthik…
திங்கட் கிழமைய எனது பதிவில் வாராந்திர நிலைகளை தந்திருக்கிறேன்….எனது பதிவுகள் மேம்படுத்தப் படாத நிலையில் திங்கட்கிழமைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் வாராந்திர நிலைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது இந்த பதிவுகளை தொடரும்பலரும் அறிந்ததே…தாங்கள் அறியாத பட்சத்தில் இனி வரும் நாட்களில் திங்கட் கிழமைய பதிவுகளில் பார்த்தறிந்து கொள்ளுங்கள்…..
மேலும் தாங்கள் நினைப்பது போல நான் முழு நேர வர்த்தகன் இல்லை. எனது பிற பணிகளுக்கிடையே இந்த பதிவினை மேம்படுத்தி வருகிறேன் என்பதையும் தங்களுக்கு அறியத் தருகிறேன்.
உங்களின் திருப்திக்காக திங்கட் கிழமைய பதிவில் எனது வரிகளை கீழே தந்திருக்கிறேன்.
”வாராந்திர நிலைகளைப் பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியில் மேல் நிலையில் 4931 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4607 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த இரு நிலைகளில் எது உடைபட்டாலும் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்….””
எழுதியவர் panguvaniham நாள் நவம்பர் 12, 2009
நேரம் 12:37 மு.பகல்
வாழ்த்துக்கள்…
எழுதியவர் puppyrajan நாள் நவம்பர் 12, 2009
நேரம் 12:08 மு.பகல்
Thank you sir !!!
எழுதியவர் DAVID RAJA நாள் நவம்பர் 12, 2009
நேரம் 12:18 மு.பகல்
வாழ்த்துக்கள்……
எழுதியவர் Senthil Kumar நாள் நவம்பர் 12, 2009
நேரம் 12:34 மு.பகல்
Congratulations
எழுதியவர் Govardhan நாள் நவம்பர் 12, 2009
நேரம் 5:46 பிற்பகல்
We wish to thank you for the support extended through your blog and through guidance till today and wish to continue in future too which doubtlessly a beneficial one for many of the existing ones and new comers. There are numerous who has benefited bcoz of you and this would not have been possible without your guidance.
We are very greatful to you.
எழுதியவர் Raja & Revathi நாள் நவம்பர் 12, 2009
நேரம் 11:01 பிற்பகல்
அன்புள்ள சரவண குமார்,
வணக்கம். உஙகள் வலை கட்டுரைகளை நான் அடிக்கடி படிக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிரென். இதற்கு சென்னையில் சிறந்த தமிழ் பயிற்சி வகுப்புகள் எங்கு உள்ளது என தெரிய படுத்தவும். செல்வம்
எழுதியவர் m.nesaraj selvam நாள் நவம்பர் 14, 2009
நேரம் 7:40 பிற்பகல்