panguvaniham எழுதியவை | நவம்பர் 17, 2009

17, நவம்பர் 2009

நேற்றைய சந்தைகள் மிகமுக்கியமான நிலையான 5044 க்கு மேல் முடிவடைந்திருப்பது காளைகளுக்கு நல்ல செய்தியாக கருதலாம். தற்போதைய நிலையில் 5089 நிலைகள் உடைபடுமாயின் வரும் நாட்களில் சந்தைகள்5200-5300 நிலைகளை இலக்காய் கொண்டு நகரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு சிறிய பின்னடைவும் பெரிதான உயர்வுகளை கண்டு தரும் வாய்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து வலுவான நிலையில் காணப்படுகின்றன.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் 5137 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலையில் Selling pressure உருவாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. கீழ் நிலையில் 5008 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகளை இன்றைய சந்தைகள் எவ்வாறு கையாளுகிறது என்பதை பொறுத்தே இந்த வாரத்தில் சந்தையின் நகர்வுகள் இருக்குமென்பதால் மிக முக்கியமான ஒரு நிலையாக இருக்கும்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

4966 – 4984 – 5008 – 5029 – 5052 – 5089 – 5108 – 5137 – 5169


மறுவினைகள்

  1. Good Morning sir and thank you very much for your views sir.

  2. GOOD MORNING SIR…..

  3. நேற்றைய கணிப்புபடி நிப்டி 5089 பக்கம் வரவில்லையே!!!! பிரமாதம். வாழ்த்துக்கள்

  4. good morning..!


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்