பொருளடக்கத்திற்கு தாவுக

12, சனவரி 2012

ஜனவரி 12, 2012

சந்தைகள் தமது உயரங்களை தக்க வைக்கும் விதமாய் பெரிதான நகர்வுகள் இன்றி பக்கவாட்டில் நிறைவடைந்திருக்கின்றன.நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த நிலைகளே இன்றைக்கும் பொருந்தும் என்பதால் விரிவாய் எழுதிட ஏதுமில்லை.

காலையில் வெளியாகும் இன்ஃபோசிஸ் நிறுவன முடிவுகள் சந்தையின் ஆரம்ப பரபரப்புக்கு பயன்படும். மற்றபடி நாளின் துவக்கத்தில் 4830 முக்கியமான நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே நாளின் நெடுகில் சந்தையின் நகர்வுகள் அமையும்.

மேல் நிலையில் 4918 வலுவான த்டை நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் சந்தைகள் தேங்கும் வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன். கீழ் நிலையில் 4772 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.

இன்று தமது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….

Asahi Fibres,Bervin Invest,DCB,Geojit BNP,GRUH Finance,HDFC,Infosys,Libord Finance,Libord Sec,Sanghi Ind,Sheel Int,Soma Papers,TTK Prestige

மறுமொழிகள் இட இயலாது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 71 other followers