பொருளடக்கத்திற்கு தாவுக

18, சனவரி 2012

ஜனவரி 18, 2012

2012 துவங்கி இது வரையில் கரடிகளுக்கு வாய்ப்பு எதனையும் தராமல், காளைகளின் போக்கில் சந்தைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

என்னுடைய எதிர்பார்ப்பில் தேசிய நிஃப்டியின் தற்போதைய உயர்வுகள் 5065 நிலைகளில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். இந்த நிலைகளில் வலுவான Selling Pressure உருவாவதை தவிர்க்க இயலாது. இந்த வாரம் சந்தைகள் இந்த நிலைகளுக்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே மேலதிக உயர்வுகளை எதிர்பார்க்க முடியும். இல்லையேல் மளமளவென சந்தைகள் பின்னடைவதை தவிர்க்க இயலாது.

இன்றைய சந்தைகளைப் பொறுத்த வரையில் நாளின் துவக்கத்தில் 4934 முக்கியமான நிலையாக இருக்கும்.  நாளின் துவக்கத்தில் சந்தைகள் இந்த நிலைகளை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்தே சந்தையின் திசை அமையும். இந்த நிலை தினவர்த்தகர்களுக்கானது.

இன்று தேசிய நிஃப்டியில் 5023 முக்கியமான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4898 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.

இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….

Agro Tech Foods,Bajaj Finance,Bajaj Finserv,Infotech Enter,Jindal Steel,MindTree,NIIT Tech,Shakti Pumps,Sudar Garments,Tata Coffee

ஒரு மறுமொழி

வரு தடங்களும் வரு பிங்குகளும்

  1. 19, சனவரி 2012 « தமிழில் பங்குவணிகம்

மறுமொழிகள் இட இயலாது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 71 other followers