பொருளடக்கத்திற்கு தாவுக

27, சனவரி 2012

ஜனவரி 27, 2012

தொடர்ச்சியான ஐந்து நாள் உயர்வுகளின் முடிவில் தேசிய நிஃப்டி இந்த வருடத்தின் புதிய உயரங்களில் முடிவடைந்திருக்கின்றன. வாரத்தின் கடைசி நாள்…..வர்த்தகர்கள் லாபத்தினை உறுதி செய்திட நினைப்பது இயல்பானதே….

நாளின் துவக்கத்தில் தேசிய நிஃப்டியில் 5140 முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்குக் கீழ் நழுவும் பட்சத்தில் Selling pressure உருவாகும். பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

இன்றைய சந்தையை பொறுத்த வரையில் மேல் நிலையில் 5233 முக்கியமான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 5054 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.

இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….

Atul,Bank of India,Batliboi,Bharat Elec,Cheslind Textil,GSFC,Hind Nat Glass,Hitachi Home,Karur Vysya,Kriti Industrie,Lanco Industrie,NHPC,NTPC,Peacock Ind,Petronet LNG,Ponni Sugars(E),Rane Madras,Savita Oil Tech,Shanthi Gears,Swaraj Engines,Tata Sponge Iro,Wyeth

மறுமொழிகள் இட இயலாது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 71 other followers