நண்பர்களே….
ஆங்கிலத்தில் பங்கு சந்தைகள் குறித்து என்னற்ற இனைய தளங்களையும், வ்லைதளங்களையும் காணும் போது தமிழில் இத்தகைய செயல்பாடு ஒன்று இல்லையே என்கிற ஆதங்கத்திலும், சந்தைகள் குறித்த எனது பார்வைகளை பதிந்து வைக்கவுமே இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டது.
இங்கே பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் ஒரு சாமானியனின் பார்வையில் ஒரு சாமானியனுக்காக மட்டுமே…..இங்குள்ள தகவல்களின் மீதான முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் உங்களின் சுய நம்பிக்கையுடன் எடுங்கள்….ஏனெனில் பங்கு வர்த்தகம் எனது முழு நேர தொழிலோ அல்லது நான் ஒரு தொழில் முறை ஆலோசகனோ இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
எனது வேளைப்பளுவின் காரணமாய் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதிலளிக்க இயலாத நிலையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றபடி நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக உங்களின் சந்தேகங்களை விளக்கிட முயற்சிக்கிறேன்.
….பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டமோ, லாட்டரியோ இல்லை…
தெளிவான திட்டமிடல், நேர்த்தியான அணுகுமுறை….தொடர்ச்சியான ஆர்வம், தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும்.சாதித்துவிடலாம்….
சாதிக்கலாம் வாருங்கள்…..
வாழ்த்துகளுடன்….
-சரவணக்குமார்
நண்பா!
நான்” காசுமழை ” சரவணன். உங்களது முயற்சி தொடரட்டும். நீங்கள் தொடர்ந்து எழுதுவதை எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள் என்பது பற்றி
கவலைபடாமல் தொடருங்கள். நீங்கள் சரியாக எழுதும் பட்சத்தில் நிச்சயம் உங்களை சரியான இடத்தில் கொண்டுசேர்க்கும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள்.
நாணும் காசுமழை யில் தொடர்ந்து எழுதவே முயற்சிக்கிரேன்.ஆனாலும் நான் எனது வேலையில் (ஒரு Branch Mangaer ) கவணம் செழுத்தவேண்டியிருப்பதால் ஒரு சில நாள் முடிவதில்லை.மேலும் நான் உங்களுடன் சில விஷயங்கள் குறித்து விவாதிக்க விரும்புகிரேன்.
விருப்பம் இருந்தால் “adv_saran” என்ற yahoo messanger id யில் நீங்கள் என்னுடன் chat பன்னலாம். நண்றி
எழுதியவர் M.சரவணன் நாள் ஜனவரி 10, 2007
நேரம் 4:22 பிற்பகல்
Dear Mr.Saravanan,
I saw this useful Website just 2 days before this is very useful to me . please continue your best service & we will with you.
எழுதியவர் NAGARAJAN நாள் ஜனவரி 22, 2007
நேரம் 12:49 பிற்பகல்
ந்ண்பருக்கு,
உங்களுடைய முயர்ச்சிக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள். இந்த பக்கத்தை நான் விருப்பங்க்ளில் சேர்த்துள்ளேன். ம்ற்றும் எனது நண்பர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்,
நன்றி
வெங்கடேஷ்
எழுதியவர் வெங்கடேஷ் நாள் பெப்ரவரி 2, 2007
நேரம் 11:35 மு.பகல்
It is very happy to see the site about stock market in regional language. It is very useful and also it will reach common public. All the best.
எழுதியவர் R.Radhakrishnan நாள் அக்டோபர் 26, 2007
நேரம் 10:12 மு.பகல்
Itis very useful.pl.continev.All thebest.
எழுதியவர் R.SRIDHAR நாள் மார்ச் 13, 2008
நேரம் 9:46 மு.பகல்
Hi Saravanakumar,
It is an excelent site. Pls keep the good work.
Thanks.
Selva
எழுதியவர் Selva நாள் மார்ச் 13, 2008
நேரம் 4:19 பிற்பகல்
hi saravanan.
nice website.. keep going.. really i like to read all the inforamatio that ur providing to us.
keep going..
All the best.
எழுதியவர் gangaram நாள் மார்ச் 14, 2008
நேரம் 10:48 மு.பகல்
Good initiative. Keep it up.
எழுதியவர் pandian.s நாள் மார்ச் 15, 2008
நேரம் 7:55 பிற்பகல்
Hello Mr. Saravanan,
I came across this site very recently and found this very useful. I appreciate your excellent work.
One Note : The font is not clearly visible if I use Firefox browser. Please let me know any specific Tamil font that I need to download to view this site clearly using Firefox browser.
எழுதியவர் Senthil நாள் மார்ச் 17, 2008
நேரம் 12:03 பிற்பகல்
Hi,
Sub: Regarding the brokerage account
I’m doing my under graduation now. I wish to invest in share market. Which brokerage account can I choose for trading. I think, icici direct charging Rs.500/- per month. I may not invest more than 10K/ year. So, please suggest which brokerage account will be suited for my requirement.
Thank you
எழுதியவர் Pitchumani நாள் மார்ச் 17, 2008
நேரம் 2:50 பிற்பகல்
dearsir,
u r job is very kind thank u
எழுதியவர் thamaraiselvan நாள் மார்ச் 19, 2008
நேரம் 4:27 பிற்பகல்
Dear sir,
It is an excelent site.
very very thanks for ur information.
very usefull for all .
Thanks a lot .
keep it up,BEST WISHES
PRAKASH.
எழுதியவர் PRAKASH.T நாள் மார்ச் 20, 2008
நேரம் 11:23 மு.பகல்
Dear sir,
It is very useful website.
Thankyou verymuch for your help.
எழுதியவர் suresh நாள் மார்ச் 20, 2008
நேரம் 9:41 பிற்பகல்
it’s very nice. don’t give up.
எழுதியவர் santhi நாள் மார்ச் 27, 2008
நேரம் 12:29 பிற்பகல்
hai, Mr.saravanan, i would like to know about full things about share market from basic, pls if any book in tamil pls refer me,
with regards,
arvind
0 99 40 65 47 22
எழுதியவர் L.J.Arvilnd நாள் மார்ச் 29, 2008
நேரம் 12:56 பிற்பகல்
i would like to keep a good friendship with u and i would like to know about the share markets even iam a graduate of economics pls send reply to me in tamil and refer any book
எழுதியவர் L.J.Arvilnd நாள் மார்ச் 29, 2008
நேரம் 12:58 பிற்பகல்
Mr. Saravana Kumar, you are doing a great job for fellow tamilians.
Do carry on the great job!!
Vaazhthukkal!
எழுதியவர் Vivek நாள் மார்ச் 31, 2008
நேரம் 8:49 பிற்பகல்
It is very useful “Tamil web site” for newcommers.
Anbudan “Tamilan”
Vaalthukkal !
எழுதியவர் Pakalish நாள் ஏப்ரல் 4, 2008
நேரம் 8:20 பிற்பகல்
hai,nice to mmet you.it is very useful particularly beginners and day traders.my best wishes to you.continue…
எழுதியவர் KOLANJIAPPA நாள் ஏப்ரல் 11, 2008
நேரம் 5:50 மு.பகல்
hai saravanan,pls continueand very useful tamil website
எழுதியவர் prakash நாள் ஏப்ரல் 12, 2008
நேரம் 4:21 பிற்பகல்
“….பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டமோ, லாட்டரியோ இல்லை…” – glorified gambling?
எழுதியவர் bmurali80 நாள் ஏப்ரல் 15, 2008
நேரம் 9:00 மு.பகல்
Hi Saravanan,
Happy to see ur website in tamil! May ur endavour attain a great success!
Regards!!!
எழுதியவர் Babu நாள் ஏப்ரல் 17, 2008
நேரம் 11:03 மு.பகல்
I whant full tetials of share
எழுதியவர் s.soosai நாள் ஏப்ரல் 17, 2008
நேரம் 3:04 பிற்பகல்
very good sir
எழுதியவர் somu நாள் ஏப்ரல் 24, 2008
நேரம் 5:39 பிற்பகல்
Sir Very good sir
எழுதியவர் B. somasundaram நாள் ஏப்ரல் 24, 2008
நேரம் 5:39 பிற்பகல்
wir link your web EuroEelam.com
See you our web
எழுதியவர் Rajakaruna நாள் ஏப்ரல் 30, 2008
நேரம் 3:40 பிற்பகல்
hi Saravanan, thangalin website indru parthen.ennudaiya iyangalaiellam tamil valai pathivuhal theerkada ena ninaitha enakku siranda tonic
எழுதியவர் Nizamudeen A.S. நாள் மே 1, 2008
நேரம் 12:22 மு.பகல்
started looking from today feel very informative
எழுதியவர் m g kumar நாள் மே 1, 2008
நேரம் 9:44 பிற்பகல்
Dear Sir, This site is very useful for all Tamilians. I don’t know about share market. With your blog i try to understand share market. Thanks a lot!
எழுதியவர் selvaminfo நாள் மே 5, 2008
நேரம் 11:51 மு.பகல்
உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுட்ன்
நன்றி .
வேலன்
எழுதியவர் வேலன்/canada நாள் மே 9, 2008
நேரம் 3:40 மு.பகல்
can u tell me where can i find Mr.Soma valliappan sir’s mail id.
எழுதியவர் meenal நாள் மே 19, 2008
நேரம் 12:09 மு.பகல்
MAGAVUM NANDRAGA ULLATHU…….UNGAL PANI THODARATTUM…VALTHUKAL..
எழுதியவர் sengodan நாள் மே 20, 2008
நேரம் 9:42 மு.பகல்
unngal pani thodara enadu vaazhthukkal.
FOREX,FUTURES,OPTIONS patri kurippukal thara vendukiren.
Nandri
எழுதியவர் Zorex நாள் மே 20, 2008
நேரம் 6:56 பிற்பகல்
dearsir, any tamil books technical analysis
எழுதியவர் p.annaMALAI நாள் மே 29, 2008
நேரம் 8:02 பிற்பகல்
உங்கள் சேவைப் பணி தொடர என் வாழ்த்துகள்.. kumar… http://www.indianstockmarket.co.nr
எழுதியவர் kumar நாள் மே 29, 2008
நேரம் 11:19 பிற்பகல்
Hi! Thank you your Advice on 3 June “ONGC”
My profit on 4 June (ONGC) Rs. 2500/-
Again and again thanks and உங்கள் சேவைப் பணி தொடர என் வாழ்த்துகள்.
S SARAVANAN
எழுதியவர் S.SARAVANAN நாள் ஜூன் 5, 2008
நேரம் 6:48 மு.பகல்
which font used in this site can u help me
எழுதியவர் Subramaniam நாள் ஜூன் 6, 2008
நேரம் 7:28 பிற்பகல்
sir
plz add me in ur yahoo trading group. lost a lot in the january fall. searching for a way to regain atleast haf of the amount i lost in shares.
hoping for the best
arun
எழுதியவர் arun நாள் ஜூன் 10, 2008
நேரம் 10:46 பிற்பகல்
ந்ண்பருக்கு,
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த பக்கத்தை நான் favoutire சேர்த்துள்ளேன். ம்ற்றும் எனது friends-kkum சிபாரிசு செய்கிறேன்,
நன்றி
C Kumaresan
எழுதியவர் Kumaresh நாள் ஜூன் 15, 2008
நேரம் 1:02 மு.பகல்
Dear sir,
It is very useful website.
Continue this writing….
-imayamvijay
எழுதியவர் IMAYAMVIJAY நாள் ஜூன் 17, 2008
நேரம் 8:20 பிற்பகல்
கடந்த ஒரு வருடங்களாக பங்குவர்த்தகத்தில் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் நஷ்டப்பட்ட எனக்கு உங்கள் வலைத்தளத்தை காணும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது ஒருவேளை உங்கள் வலைத்தளத்தை முன்பே பார்த்து இருந்தால் நான் நஷ்டம் அடையாமல் இருந்திருப்பேன்
எழுதியவர் தமிழ் அமுதன் நாள் ஜூன் 18, 2008
நேரம் 12:43 பிற்பகல்
oobayogamaga irukkirathu
எழுதியவர் nagalakshmi நாள் ஜூன் 20, 2008
நேரம் 1:29 பிற்பகல்
kindly refer me a book which has a to z informatioin about share trading (in tamil)
thank you
எழுதியவர் deenadhayalan நாள் ஜூன் 26, 2008
நேரம் 7:11 பிற்பகல்
Dear Mr.Saravanan,
I saw this useful Website just now this is very useful to me . please continue your best service & we will with you.
எழுதியவர் usha நாள் ஜூலை 15, 2008
நேரம் 7:26 பிற்பகல்
வணக்கம் திரு . சரவணன் அவர்களே ,
தங்களது பங்கு வணிகம் இணைய தளம் என்னை போன்ற புதிதாக பங்கு சந்தையில் நுழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
நன்றி ,
ச .விவேகானந்தன்
aanandanvivek@gmail.com
எழுதியவர் ச .விவேகானந்தன் நாள் ஜூலை 19, 2008
நேரம் 4:21 பிற்பகல்
how will be IIP data? will it postive r not?
எழுதியவர் Srinivasan நாள் ஆகஸ்ட் 11, 2008
நேரம் 3:04 பிற்பகல்
Dear Saravanan sir,
Welcome. Ungalin intha websitukku Ungalin Nalla Payanulla thagavalgalai tharuvathin moolam ungal pugal parava yenthan vaalthugalllllllllll. sir
plnbharathi@yahoo.co.in
எழுதியவர் A.C.Palanimuthu நாள் ஆகஸ்ட் 16, 2008
நேரம் 12:36 பிற்பகல்
naan thatrpothuthan panku vanikathai patri arinthu varukiran enava enaku adipadai muthatal
katrukalla enaku arivurai allathu enna cheiya vandum allathu tips kodukkavandumai anbudan
kattukolkiren nandri enrum anbudan k viji
எழுதியவர் k.vijayalakshmi நாள் ஆகஸ்ட் 16, 2008
நேரம் 7:05 பிற்பகல்
DearSir,
pls tell me,which site gives crude oil daily candlestick chart?
எழுதியவர் r.vijayan நாள் ஆகஸ்ட் 16, 2008
நேரம் 10:04 பிற்பகல்
விஜயன்…இந்த இனைப்பில் கச்சா எண்ணை விலை நகர்வுகளை பார்க்கலாம்.
http://www.index50.com/allindex.html
எழுதியவர் panguvaniham நாள் ஆகஸ்ட் 16, 2008
நேரம் 10:25 பிற்பகல்
Dear Friends,
i plan to start share market. please tell me the what procedure i follow and what i to do. any spl qualification required for for share market.what document we need what initial amount we need i am zero of share marketing please help me how to know the share market procedure
எழுதியவர் vadivel நாள் ஆகஸ்ட் 28, 2008
நேரம் 12:52 பிற்பகல்
sir,
எழுதியவர் hari நாள் செப்டம்பர் 7, 2008
நேரம் 12:02 பிற்பகல்
sir , request every one hower share update please
எழுதியவர் hari நாள் செப்டம்பர் 7, 2008
நேரம் 12:08 பிற்பகல்
sir one request pls. i want to know buy and sell signals for day trading software.so pl guide me buy this software.
எழுதியவர் bhoopal நாள் செப்டம்பர் 10, 2008
நேரம் 2:34 மு.பகல்
u r doing a good job in tamil for the investing community.keep it up i can also share with you whenever possible for me.
எழுதியவர் DHAYANANDAN நாள் செப்டம்பர் 12, 2008
நேரம் 8:13 பிற்பகல்
சரவணன் சார் உங்கள் yahoo id என்ன?
எழுதியவர் ரவிகுமார் நாள் அக்டோபர் 14, 2008
நேரம் 7:22 பிற்பகல்
Can you inform me how to see Resistance and Suppor level in Day Trading. If you have written earlier, do email me the archive date.Good effort
எழுதியவர் sridhar.M.N நாள் அக்டோபர் 29, 2008
நேரம் 1:39 பிற்பகல்
ITS WONDERFUL WEPSITE
எழுதியவர் TERINLAL நாள் டிசம்பர் 14, 2008
நேரம் 1:55 பிற்பகல்
Its Very Useful site in Every Morning in before Market Opening i will Daily Read Your Comments in before Market Opening, I have Add in My Faurites sites in your Web address recommended in My freinds and clients So please continue Your service
Thanks & Regards
K.Manjunathan
எழுதியவர் K.Manjunathan நாள் டிசம்பர் 22, 2008
நேரம் 11:40 மு.பகல்
hi i am ruben
any one explin in tamil candle chart plz only
எழுதியவர் RUBEN நாள் பெப்ரவரி 28, 2009
நேரம் 6:02 மு.பகல்
i saw your website today very useful to us. pls send me itraday stocks in this market level
எழுதியவர் v bala நாள் மார்ச் 3, 2009
நேரம் 1:24 பிற்பகல்
dear sir, may i chat with u?
எழுதியவர் senthil நாள் மார்ச் 16, 2009
நேரம் 11:28 பிற்பகல்
dear sir
i want any software to show the asian,europe,and amarican indices in streaming…..if anything is there pls tell except gci…
எழுதியவர் ravi நாள் ஏப்ரல் 4, 2009
நேரம் 7:06 பிற்பகல்
Dear Friend,
How can I get a RSS feed for your site.I would like to link that to my twitter account.You would get more traffic.I would be passing excellent information to my followers.
regards
எழுதியவர் Ravimohan நாள் ஏப்ரல் 24, 2009
நேரம் 1:49 மு.பகல்
Respected sir, I thank you lot for this site. I search for many days and many places to know
about the share market from the basic in tamil.
But I can’t found the way till before few minutes.
By my luck I saw this site. Sir, I kindly request you to teach me about what I asked. I have no way sir, please!
எழுதியவர் gladwin நாள் ஏப்ரல் 26, 2009
நேரம் 11:54 பிற்பகல்
sir,
i want about share market details.
how to open it and how to operate it? pls give detail idea in tamil.
எழுதியவர் Gopalakrishnan R நாள் மே 23, 2009
நேரம் 7:28 பிற்பகல்
Sir,
can you post top 10[5high beta and 5 defensive] scripts in each sectors.
எழுதியவர் KARTHIK நாள் ஜூலை 1, 2009
நேரம் 6:45 பிற்பகல்
Respected sir, I thank you lot for this site. today i saw your website today very useful to me. about share market details. Ple continue.
Sir, I kindly request you ple teach me basic share market in Tamil. or you sent me pdf format.
Thanks & Regards
valarmathi Arumugam Nanthapadi…
எழுதியவர் Arumugam நாள் ஜூலை 10, 2009
நேரம் 10:14 மு.பகல்
வணக்கம் திரு . சரவணன் அவர்களே ,
தங்களது பங்கு வணிகம் இணைய தளம் என்னை போன்ற புதிதாக பங்கு சந்தையில் நுழைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
நன்றி ,
எழுதியவர் இரா.நாகராஜன் நாள் ஜூலை 13, 2009
நேரம் 9:43 மு.பகல்
sir,
today i see your web site. i am lucky man today. i want learn share market. please tell me your address&cell number or phone
my no 9443493707
எழுதியவர் NATARAJAN நாள் ஜூலை 14, 2009
நேரம் 5:19 பிற்பகல்
Hai, I am Shan.Saravanan, Just I saw this website. Very useful to me. I congrats and continue your good job. Also give me guidence for commodity markets particularly Copper,lead,zinc.
thanks,
with kind regards,
shansaravanan
எழுதியவர் SHAN.SARAVANAN நாள் ஜூலை 21, 2009
நேரம் 3:39 மு.பகல்
i am interested in real time market signals
எழுதியவர் jayesh நாள் ஜூலை 21, 2009
நேரம் 1:56 பிற்பகல்
hello for ur excellent work for tamil people am weak in english language i cant able to understand the market views in english ur blog has help me to know the market very well thank u
எழுதியவர் mmshrvankumar நாள் ஜூலை 27, 2009
நேரம் 8:03 பிற்பகல்
Today only i saw this. I used Google to search for the reviews about the book written by Chellamuthu Kuppuswamy “Izhakkathe”. I found your website. Very interesting. I will follow you
எழுதியவர் Shanmugasundaram நாள் செப்டம்பர் 26, 2009
நேரம் 10:14 பிற்பகல்
Dear Saravana kumar ,
saw ur remarks about Karthicks comments . Least bothered about those things keep posting ur views . People like never trade in markets without reading ur website. keep going ………..Regards
எழுதியவர் Dr. Kay நாள் நவம்பர் 12, 2009
நேரம் 3:41 பிற்பகல்
saw ur remarks about Karthicks comments . Least bothered about those things keep posting ur views . People like me never trade in markets without reading ur website. keep going ………..Regards
எழுதியவர் Dr. Kay நாள் நவம்பர் 12, 2009
நேரம் 3:43 பிற்பகல்
i want basics of commodity trading
எழுதியவர் ganpa நாள் நவம்பர் 12, 2009
நேரம் 4:19 பிற்பகல்