தமிழில் பங்குவணிகம்

24, நவம்பர் 2009
தேசிய நிஃப்டியில் கடந்த ஏழு வர்த்தக தினங்களாய் வலுவான தடை நிலையான 5089 நிலைகள் உடைபட்டிருப்பதன் மூலம் சந்தையில் நிலவிய நெருக்கடி முடிவுக்கு வந்திருக்கிறது. காளைகளின் நிலை வலுவாகியிருக்கிறது. குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் சந்தைகள் வலுவடைந்திருக்கின்றன.

தேசிய நிஃப்டி ஆகக்கூடிய பிரயத்னங்களுக்குப் பின்னரே 5089 நிலைகளை கடந்திருப்பதால் அதை தக்க வைப்பதே நேற்றைய சந்தைகளின் பிரதான  வேலையாயிருந்தது என நினைக்கிறேன்.

FNO Expiry  க்கு இன்னமும் மூன்று வர்த்தக தினங்களே இருப்பதால் சந்தைகள் நாளின் நெடுகில்  நுட்ப ஆய்வுகளின் படி செயல்படுமென எதிர்பார்க்க இயலாது.  எனவே நுட்பங்களின் படி வலுவான காளைச் சந்தையாக இருந்தாலும் கடந்த நாட்களில் வலுவான தடை நிலையாய் திகழ்ந்த 5089 ஐ இன்று முக்கியமான தாங்கு நிலையாக கருதவும். இந்த நிலைகள் உடைபடுமாயின் சரிவுகள் தவிர்க்க இயலாது. கவனம் தேவை…!

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனம் தேவை…

4966 -5002 – 5054 –  5089 – 5118 – 5136 - 5159 – 5189 – 5208

23, நவம்பர் 2009
FNO Expiry வாரம்…

சுவாரசியங்களுக்கு குறைவிருக்காது. நீண்ட கால முதலீட்டாளர்கள் உள் நுழைய அருமையான தருணமிது.

கடந்த வாரத்தில் காளைகளுக்கும், கரடிகளுக்குமான இழுபறியில், வாரத்தின் கடைசி மணி நேரங்களில் காளைகள் தங்களின் இருப்பினை உறுதி செய்திருக்கின்றன. ஆனால் இன்னமும் தேசிய நிஃப்டியில் 5089 நிலைகளின் மீதான தயக்கம் தொடர்கிறது. இந்த நிலை உடைபடாலன்றி அடுத்த கட்ட நகர்வுகள் சாத்தியமில்லை என்பதை உணர்தல் அவசியம்.

சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடுகையில் நமது சந்தைகள் பின் தங்கியிருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.இப்போதைக்கு  மாதத்தின் மீதமிருக்கும் நாட்களுக்குள் அக்டோபர் மாதத்தைய உயர் நிலைகளை உடைப்பதுதான் நமது சந்தைகளின் ஆகக்கூடிய இலக்காக இருக்கும்.

இந்த் வாரத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில்  கடந்த வாரத்தின் கீழ் நிலையான 4933 முக்கியமான தாங்கு நிலையாக தொடரும். மேல் நிலையில் கடந்த வாரத்தின் மீற இயலாத நிலையான 5089  முக்கிய தடை நிலையாக தொடரும். இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் 5181 நிலைகள் எளிதில் சாத்தியமாகும்.

இன்றைய சந்தைகளை பொறுத்த வரையில் கொஞ்சம் குழப்பமான ஒன்றாகவே இருக்கும். கடந்த வெள்ளியன்று கடைசி மணி நேரத்தில் அதீத Volume உடன் சந்தைகள் நாளின் உயரங்களுக்கு அருகாமையில் முடிக்கப் பட்டிருப்பதுதான் குழப்பத்திற்கு காரணம்.  கடந்த காலங்களில் இத்தகைய கடைசி நேர திருப்பங்கள் பெரும்பாலும் தினவர்த்தகர்களுக்கு பறிக்கப்படும் குழிகளாகவே இருந்திருக்கின்றன. எனவே முன்னெச்சரிக்கை அவசியம்.

தேசிய நிஃப்டி 5089 நிலைகளை தாண்ட இயலாத பட்சத்தில் மளமளவென சரியும் வாய்ப்புகள் நிறையவே இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை தேவைப் படுகிறது. எனவே எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாது இன்றைய சந்தைகளை அதன் போக்கில் அனுகிட வேண்டுகிறேன்….

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

4966 – 4986 – 5002 – 5026 – 5044 – 5077 –  5089 – 5111 – 5129 – 5166

20, நவம்பர் 2009
வாரத்தின் கடைசி நாள்….

தொடர்ச்சியாய் மூன்று நாள் பக்கவாட்டு நகர்வுகளுக்குப் பின்னர் முக்கியமான கீழ் நிலையான 5008 உடைபட்டிருக்கிறது. அதன் தாக்கத்தினை நேற்றைய சந்தையின் பிற்பாதியில் காண முடிந்தது.கடந்த மாத உயர் நிலைகளை மீறிட கிடைத்த வாய்ப்பினை காளைகள் தற்காலிகமாய் கரடிகளிடம் பறி கொடுத்திருக்கிறது.

தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டி 5052 நிலைகளுக்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே காளைகளின் ஆதிக்கம் வரும். FNO Expiry க்கு இன்னமும் ஐந்து  சந்தை தினங்களே மீதமிருப்பதால் சந்தையின் இந்த பின்னடைவிற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய நிஃப்டியின் கடந்த வார முடிவு நிலையான 4999 க்கு கீழ் சந்தையினை முடிவடையச் செய்யும் வாய்ப்பினை எதிர்பார்கிறேன். ஒரு வேளை இன்றைய சந்தையின் Volume குறைவாக இருக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட் கிழமையும் சந்தைகள் பின்னடையும் வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் திங்கட் கிழமைய பதிவில் குறிப்பிட்டிருந்த கீழ் நிலையான 4866 நிலைகள் வலுவான தாங்கு நிலையாக இருக்கும். மேல் நிலையில் 5008 வலுவான தடை நிலையாக இருக்கும்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

4866 – 4902 – 4922 – 4939 – 4967 – 4996 – 5008 -5033 – 5052

19, நவம்பர் 2009
தொடர்ந்து மூன்றாவது நாளாக தேசிய நிஃப்டியில் 5089 மீற இயலாத தடை நிலையாக தொடர்கிறது. இத்தகைய பக்கவாட்டு நகர்வுகள் தினவர்த்தகர்களுக்கு கொடுமையான ஒன்று.

இன்றைய சந்தைகள் குறித்து எழுதுவதற்கேதுமில்லை….என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியான மூன்று தின குறுகிய எல்லைகள் தந்த அழுத்தம் இன்றைக்கு ஏதேனுமொறு திசையில் உடைத்துக் கிளம்பலாம்.

கவனிக்க வேண்டிய நிலைகள்…..மேல் நிலையில் 5089, கீழ் நிலையில் 5008.  தின வர்த்தகர்கள் விலகியிருந்து வேடிக்கை பார்க்கவும்.

18, நவம்பர் 2009
எதிர்பார்ப்புகளை ஒட்டியே நகரும் சந்தைகள், திங்கட் கிழமைய பதிவில் குறிப்பிட்ட 5089 நிலைகள் இன்னமும் வலுவான தடை நிலையாக தொடர்கிறது. இந்த நிலைகளை உடைபடாத வரையில் அடுத்த கட்ட உயர்வுகள் தாமதமாகும்.

நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த கீழ் நிலையான 5008 நிலைகள் வலுவான தாங்கு நிலையாக செயல்பட்டன. நேற்று தேசிய நிஃப்டி இந்த நிலைகளை தொட்டு மீண்டிருக்கிறது.  தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக  5050 நிலைகளுக்கு மேல் சந்தைகள் முடிவடைந்திருப்பது, காளைகளின் வலுவினை உறுதி செய்வதாகவே கொள்ளலாம்.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் மேல் நிலையில் 5089, மற்றும் கீழ் நிலையில் 5022 முக்கியமான நிலைகளாய் இருக்கும். இதில் ஏதேனுமொறு நிலை உடைபடும் பட்சத்தில் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும்…..பயன் படுத்திக் கொள்ளுங்கள்…..

காரணிகள் எதுவாக இருந்தாலும் சரி, இன்றைய சந்தைகள் 5089  நிலைகளை மீறவேண்டும்…..

இல்லையேல்…..

17, நவம்பர் 2009
நேற்றைய சந்தைகள் மிகமுக்கியமான நிலையான 5044 க்கு மேல் முடிவடைந்திருப்பது காளைகளுக்கு நல்ல செய்தியாக கருதலாம். தற்போதைய நிலையில் 5089 நிலைகள் உடைபடுமாயின் வரும் நாட்களில் சந்தைகள்5200-5300 நிலைகளை இலக்காய் கொண்டு நகரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு சிறிய பின்னடைவும் பெரிதான உயர்வுகளை கண்டு தரும் வாய்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து வலுவான நிலையில் காணப்படுகின்றன.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் 5137 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலையில் Selling pressure உருவாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. கீழ் நிலையில் 5008 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகளை இன்றைய சந்தைகள் எவ்வாறு கையாளுகிறது என்பதை பொறுத்தே இந்த வாரத்தில் சந்தையின் நகர்வுகள் இருக்குமென்பதால் மிக முக்கியமான ஒரு நிலையாக இருக்கும்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

4966 – 4984 – 5008 – 5029 – 5052 – 5089 – 5108 – 5137 – 5169

16, நவம்பர் 2009
புதிய வாரம்…

கடந்த வாரத்தைய  நிகழ்வுகள் சிலவற்றை இங்கே  பட்டியலிட விரும்புகிறேன்….

கடந்த வாரத்தில் தேசிய நிஃப்டி 4% உயர்ந்திருக்கிறது.

அமெரிக்க சந்தைகள் உட்பட பெரும்பாலான சந்தைகள் அக்டோபர் மாத மேல் நிலைகளைஉடைத்திருக்கின்றன.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் சந்தைக்கு வருகின்றன.

நிதியமைச்சகம் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவிக்கும் முனைப்பில் இருக்கின்றன.

IIP குறியீட்டு எண் எதிர்பார்ப்புகளை மிஞ்சியிருக்கிறது.

FII தங்கள் நிலைகளை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

Monthly Chart ல் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்பது முறை தேசிய நிஃப்டி நவம்பர் மாதத்தில் அக்டோபர் மாத உயர் நிலைகளை உடைத்திருக்கிறது.

மேற்சொன்ன காரணிகள் சந்தையில் எத்தகைய தாக்கத்தை கொண்டு தருமென்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

இந்த வாரத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் கீழ் நிலையில் 4866 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகள் உடைபடாத வரையில் காளைகள் பெரிதாய் கவலைப் பட ஏதுமில்லை என்றே கருதுகிறேன்.மேல் நிலையில் தேசிய நிஃப்டியில் 5089 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் சந்தைகளுக்கு திரும்பி பார்க்க நேரமிருக்காதென்றே நினைக்கிறேன்.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் நாளின் துவக்கம் ஆசிய சந்தைகளையொட்டியே அமையும்.  தேசிய நிஃப்டியில் 5044 நிலைகள் வலுவான தடை நிலையாக இருக்கும் .இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் உயர்வின் வேகம் அதிகரிக்கும். கீழ் நிலையில் 4966 நிலைகள் தாங்கு நிலையாக இருக்கும். இது அத்தனை வலுவான தாங்கு நிலையாக இருத இயலாது. எனவே கவனம் தேவை.

கடந்த சில வாரங்களாய் வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீண்டகால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பின்னடைவிலும் தங்கள் முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளலாம். பெரிய அளவிலான லாபங்கள் காத்திருக்கின்றன.

இன்றைய சந்தையில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

4866 – 4897 – 4926 – 4966 – 4984 – 5011 – 5044 – 5089 – 5108 – 5164

13, நவம்பர் 2009
எதிர்பார்ப்புகளை மீறிய IIP விவரங்களினால் கூட  நேற்று தேசிய நிஃப்டியில் முக்கிய தடை நிலையான 5033 நிலைகளை மீற இயலவில்லை. காளைகள் கிடைத்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.

தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டி 5044 நிலைகளை கடந்திடாத வரையில் பக்க வாட்டு நகர்வுகளே சாத்தியமாகுமென எதிர்பார்க்கிறேன். இன்று வாரத்தின் கடைசி நாளாகையால் பெரும்பாலானோர் தங்களை நிலைகளை முடிக்க முனையும் பட்சத்தில், நாளின் நெடுகில் பதட்டமான ஒரு சூழலையே எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் மேல் நிலையில் 5044 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில்  4860 கடைசி வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலையில் இருந்து வலுவான மீட்சியினை எதிர்பார்கிறேன். வரும் வாரத்தில் சமீபத்தைய உயர் நிலையான 5181 உடைபடும் வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.

தொடர்ந்து ஆறேழு நாட்கள் உயர்வுக்குப் பின்னர் ஆசிய சந்தைகள் இன்றைக்கு லாபத்தினை உறுதி செய்யும் வாய்ப்புகள் இருப்பதால் நமது சந்தைகளின் உயர்வுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதை மனதில் கொண்டு தினவர்த்தகம் புரிந்திட வேண்டுகிறேன்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாய் செயல்படுங்கள்….

4828 – 4862 – 4897 – 4927 - 4966 – 4983 – 5011 – 5033 – 5044 – 5087 – 5111

12, நவம்பர் 2009
வாராந்திர நிலைகளைப் பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியில் மேல் நிலையில் 4931 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4607 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த இரு நிலைகளில் எது உடைபட்டாலும் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்….

மேலேயிருக்கும் பத்தி கடந்த திங்களன்றைய பதிவில் இந்த வார நிலவரம் தொடர்பானது.  ஆக, வாராந்திர தடை நிலையான 4931 க்கு மேல் சந்தைகள் முடிவடைந்திருப்பது, காளைகளின் நம்பிக்கையினை தக்க வைத்திருக்கிறது. இந்த நிலைகள் உடைபடாத வரையில் காளைகள் பெரிதாய் கவலைப்பட ஏதுமில்லை என்றே கருதுகிறேன்.

இன்றைய சந்தைகளை பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியில் 5033 முக்கியமான் தடை நிலையாக இருக்கும். சந்தையின் துவக்கத்தில் இந்த நிலையினை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை பொறுத்தே சந்தையின் போக்குகள் அமையும்.

கீழ் நிலையில் 4966 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். நாளின் நெடுகில் சந்தைகள் இந்த நிலைகளுக்கு கீழ்  நழுவும் பட்சத்தில் வலுவான Selling pressure ஒன்று உருவாகும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.

நாளின் துவக்கம் பிற ஆசிய சந்தைகளை ஒட்டியே அமையும்…

நாளின் நெடுகில் பின் வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்..

4882 – 4903 – 4966 – 4985  – 5033 – 5062 – 5111

நண்பர்களே !

நேற்றைய பதிவு, எனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவாக அமைக்க விரும்பியதன் விளைவாகவே வர்த்தக குறிப்புகள் எதனையும் பதியவில்லை. திரு.கார்த்திக் என்பவர் முக்கியமான தினங்களில் நான் கருத்துச் சொல்லாமல் நழுவி விடுவதாகவும், பின்னூட்டமிடும் மற்றவர்களை ”ஜால்ரா” என ஏளனம் செய்து கடந்த இரு தினங்களாய் பின்னூட்டம் மூலம் கருத்திட்டு வருகிறார்.

நண்பரே !

நழுவும் எண்ணமோ, அல்லது எனது திறமை மீது நம்பிக்கையோ இல்லாதிருப்பின் இத்தனை நாட்கள் இந்த பதிவுகளை எழுதியிருக்க முடியாது. இருப்பினும் தாங்கள் நினைக்கும் அளவிற்கு நான் பெரிய நுட்ப ஆய்வாளனோ வர்த்தகனோ இல்லை….சந்தையில் மிக சாமான்ய பார்வையாளன் மட்டுமே.

கடந்த மூன்றாண்டுகளில் சந்தையின் வர்த்தக தினங்களை விட  நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை அதிகம். இதுவே நான் எழுதியிருக்கிறேனா அல்லது நழுவியிருக்கிறேனா என்பதை தங்களுக்கு  உணர்த்தும்.

இது போக…..

எனது தனிப்பட்ட வர்த்தக குறிப்புகளை தமிழில் பொதிந்து வைக்கும்  தளம் இது  என்பதால் இங்கே எந்த விதமான வாத விவாதம் நடத்துவது  இந்த பதிவின் வேலையோ, நோக்கமோ இல்லை…எனக்கு அதற்கான நேரமும் இல்லை.

தங்களுக்கு எனது பதிவுகள் திருப்தி அளிக்காத பட்சத்தில் சந்தை குறித்து  ஆங்கிலத்தில் அநேக தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பின்னூட்டம் கூட தமிழில் எழுதும் வகை அறியாத உங்களை போன்றவர்களுக்கு  அங்கே நிறையவே இடமிருக்கிறது.

என்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த பதிவுகள்….”ஒரு சாமானியனின் பார்வையில் ஒரு சாமானியனுக்காக மட்டுமே….”

எனவே வரும் நாட்களில் உங்களின் பொன்னான நேரத்தினை இம்மாதிரியான சாமானியர்களின் பதிவுகளில் வீணடிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

-சரவணக்குமார்.

பங்கு வணிகம் @ 4
1095 நாட்கள்….

753 வர்த்தக தினங்கள்…

878 பதிவுகள்…

5,80,000 பார்வையிடல்கள்…

இத்தனையும்  5819  பின்னூடங்களினால் மட்டுமே சாத்தியமானது.

தொடரும் ஒத்துழைப்புக்கும், ஊக்கத்திற்கும்  நன்றி நண்பர்களே….

-சரவணக்குமார்.

(இன்று ஒரு நாள் வர்த்தக குறிப்புகளை தவிர்த்திருக்கிறேன்….பொறுத்தருள்க…)