சிறிய மற்றும் பெரும் முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த தளம் செயல்படும். இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் வர்த்தக குறிப்புகள் பெரும்பாலும் குறுகிய மட்டும் நீண்ட கால முதலீட்டினை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். இந்த குறிப்புகளை ஒரு வழிகாட்டியாக மட்டுமே கருதவும். மேற்சொன்ன குறிப்புகள் தொடர்ப்பான உங்கள் வர்த்தக முடிவினை நன்கு அலசி ஆராய்ந்து உங்களின் சுய விருப்பத்தின் பேரில் எடுத்திட வேண்டுகிறேன். உங்கள் முதலீடுகளின் மீதான சாதக பாதகங்களுக்கு நீங்களே பொறுப்பானவர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுகிறேன்.
தள முகவரி : http://panguvanihan.blogspot.com
-சரவணக்குமார்.
helo sir
எழுதியவர் sakthivel நாள் அக்டோபர் 21, 2009
நேரம் 11:23 பிற்பகல்
good morning sir
எழுதியவர் saravanan நாள் அக்டோபர் 23, 2009
நேரம் 10:43 மு.பகல்
Please explain technical analysis in tamil
R. Mathivanan
எழுதியவர் mathir நாள் அக்டோபர் 25, 2009
நேரம் 7:32 மு.பகல்